சந்து கடைக்கு லஞ்சம் வாங்கிய நான்கு போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!!
கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போலீசார் லஞ்சம் பணம் பெற்று வருவதாக கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் வந்தது. அதனை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் விசாரனை நடத்த உத்தரவிட்டனர். மேலும் விசாரணையில் சட்டவிரோதமாக மது மற்றும் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போலீசார் லஞ்சம் பணம் பெற்ற சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு … Read more