தீபாவளியை முன்னிட்டு இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் பணிபுரிவோர் தங்கள் குடும்பங்களுடன் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் மிகுந்த கூட்ட நெரிசலாக காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ சேவை இருக்கும் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தீபாவளி பண்டிகையை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் … Read more