மர்மமான பக்தர்கள்.. ஈஷா மையத்தில் தகன மேடை!! போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!
ஈஷா யோகா மையத்திற்குச் சென்று பலர் காணாமல் போனதாக குற்ற சாட்டு எழுந்த நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் அதனை விசாரிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் காவல் துறை காணாமல் போனவர்களை கண்டறிய முடியவில்லை என்று கூறி அதற்கான காரணம் என்ன என்று கூறியுள்ளது. ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வின் இருப்பிடம் என ஈஷா யோகா மைய நிர்வாகிகள் கூறுகின்றன. ஆனால் காவல் துறை விசாரணை வழக்கில் ஈஷா யோகா மையம் தகன மையாமாக செயல்பட்டு … Read more