மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை! மாவட்ட ஆட்சியாளர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த வருடத்திற்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் வருகிற 30-ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இந்த முகாம் ஏப்ரல் மாதம் 1ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்ற இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கவும், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு சென்று வர இலவச பேருந்து பயண அட்டை விண்ணப்பம் செய்யலாம் … Read more