இதுக்கு கூடவாடா லஞ்சம் வாங்குவிங்க! கோவையில் அவலம்!
கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை எரிக்க 22 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆய்வாளரை நீக்கம் செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை என்ற பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அங்குள்ள சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று பலனின்றி இறந்துள்ளார். இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் திருப்பதி என்றவருக்கு மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. துடியலூர் மயானத்தில் எரிக்க பரிந்துரைத்த பொழுது, சடலத்தை … Read more