எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள்! சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் பேட்டி! 

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள்! சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் பேட்டி! அதிமுக கட்சியில் ரீஎன்ட்ரி கொடுப்பேன் என்று சசிகலா அவர்கள் கூறியதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் எக்சிட் ஆனவர்கள் எப்படி ரீ-என்ட்ரி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார். இன்று(ஜூன்17) சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவய்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் “விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக கட்சி புறக்கணித்தது குறித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி … Read more

105 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமையவுள்ள விளையாட்டு நகரம்! தமிழ்நாட்டில் எந்த இடத்தில் என தெரியுமா? 

105 acres of huge sports city! Do you know where in Tamil Nadu?

105 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமையவுள்ள விளையாட்டு நகரம்! தமிழ்நாட்டில் எந்த இடத்தில் என தெரியுமா? தமிழ்நாடு மாநிலத்தில் 105 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் விளையாட்டு நகரம் அமையவுள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செம்மஞ்சேரியில் தான் இந்த பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமையவுள்ளது. மேலும் இந்த விளையாட்டு நகரம் 105 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தமிழக அரசு தற்பொழுது விளையாட்டுக்கான … Read more

துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு! அப்போ உண்மைதான்!

anbil magesh

துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு! அப்போ உண்மைதான்! கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வர் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பேசியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கட்சி 40க்கு 40 தொகுதிகளை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக துணை முதல்வர் … Read more

தமிழகத்தில் ஜூன் 22ம் தேதி வரை மழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! 

Continued heavy rain in Kerala! Red alert in seven dams!

தமிழகத்தில் ஜூன் 22ம் தேதி வரை மழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தில் வரும் ஜூன் 22ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை காலம் முடிந்து கோடையின் வெப்பம் தனியத் தொடங்கியுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தெடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை முதல் கன … Read more

திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு! 

Attention devotees going to Tirupati temple! Tamil Nadu government important announcement!

திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு! ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் திருமலையில் அமைந்துள்ள திருப்பதி கோயிலுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் செல்லும் நிலையில் தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளரச்சிக் கழகம் பல சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் திருப்பதி சுற்றுலா திட்டமும் ஒன்றாகும். இந்த திருப்பதி சுற்றுலா திட்டமானது ஒருநாள் சுற்றுப் பயணம் … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! எங்களுக்கு இந்த சின்னம் போதும்! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு! 

Lok Sabha Election 2024: Nathaka advances in vote percentage!! Gets recognition for state party!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! எங்களுக்கு இந்த சின்னம் போதும்! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு! தமிழகமே திரும்பி பார்த்துக் கொண்டிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான புகழேந்தி அவர்கள் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் … Read more

லால்குடி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு- திமுக எம்எல்ஏ போஸ்டால் திடீர் பரபரப்பு!!

Announcement that Lalgudi Constituency is Vacant- DMK MLA post causes sudden stir!!

லால்குடி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு- திமுக எம்எல்ஏ போஸ்டால் திடீர் பரபரப்பு!! திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக சௌந்தரபாண்டியன் உள்ளார்.தொடர்ச்சியாக மூன்று முறையும் லால்குடியில் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை தக்கவைத்து வருகிறார்.தமிழக அரசானது ஒவ்வொரு தொகுதியிலும் மக்களுக்கு ஏற்ற பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.அந்த வகையில் திருச்சியில் லால்குடி தொகுதியில் மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த பேருந்து நிலையத்தை கட்டிக் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய … Read more

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா?

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் - காரணம் சாதி பாசமா?

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா? சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகம் சாதி சங்க நிர்வாகிகளால் அடித்து உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதை அவர்கள் பெற்றோரிடம் கூறிய … Read more

மாடு வளர்ப்பவர்களுக்கு போட்ட புதிய ரூல்ஸ்.. 3 லட்சம் வரை அபராதம்!! சென்னை மாநகராட்சி காட்டிய அதிரடி!! 

New rules for cow breeders.. fine up to 3 lakh!! Action shown by Chennai Corporation!!

மாடு வளர்ப்பவர்களுக்கு போட்ட புதிய ரூல்ஸ்.. 3 லட்சம் வரை அபராதம்!! சென்னை மாநகராட்சி காட்டிய அதிரடி!! சென்னை மாநகராட்சியானது செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் என தொடங்கி கால்நடை உள்ளிட்ட அனைத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்று விதியை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் சென்னையில் பல வீடுகளில் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் போதிய இடம் இல்லாததால் அப்படியே சாலைகளில் திரிந்து வருகின்றது. இதனால் மாடானது பொதுமக்களை முட்டுவது போக்குவரத்து நெரிசல் என பல பிரச்சனைகள் உண்டாகிறது. … Read more

#BREAKING விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டி! மாற்று கட்சிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கொடுத்த அதிர்ச்சி

#BREAKING Bamaka contest in Vikravandi constituency! Anbumani Ramadoss shock to alternative parties

#BREAKING விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டி! மாற்று கட்சிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கொடுத்த அதிர்ச்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதாக அறிவிப்பு. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கான வேலைகளை ஆரம்பித்தன. அந்த வகையில் மக்களவை தேர்தலில் அமைந்த அதே நான்கு முனை போட்டி இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அமையும் சூழல் உருவானது. அந்த … Read more