பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்.. விண்ணப்ப படிவங்கள் வெளியீடு!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! 

Rs.50 thousand for girls.. Application forms released!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்.. விண்ணப்ப படிவங்கள் வெளியீடு!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! தமிழக அரசானது  பெண்கள் சார்ந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் என்ற வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அதேபோல ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து விண்ணப்பங்களையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் இம்முறை இவ்விண்ணப்பம் … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாயும் திமுக! பதுங்கும் எதிர்க்கட்சிகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாயும் திமுக! பதுங்கும் எதிர்க்கட்சிகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாயும் திமுக! பதுங்கும் எதிர்க்கட்சிகள் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடை தேர்தலில் நடைபெற வேண்டிய பணிகளை கவனிக்க திமுக தேர்தல் பணி குழுவை அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த உடனே வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பணிக்குழு அறிவிப்பு என படு வேகமாக திமுக செயல்பட்டு வருகிறது. இது எதிர்க்கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை … Read more

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்கம்

Dravida model rule removed the thorn sewn in Periyar's chest!! The voice of the woman carrying the fetus will henceforth be acted upon by the Chief Minister in the womb!!

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்கம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2 லட்சம் ஏக்கரில் ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.மேலும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வேளாண்மை பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?   மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் தற்போது நாடு முழுவதும் காலியாக இருக்கும் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் அதே ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   அந்த வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா?

Annamalai

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த புகழேந்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் 06 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையமானது விக்கிரவாண்டி தொகுதியை காலித் தொகுதி என்று அறிவித்தது.இந்நிலையில் வருகின்ற ஜூலை 10 அன்று இந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் ஜூன் 14 ஆம் … Read more

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை தமிழக அரசு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. தமிழக அரசு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆம்னி பேருந்துகளுக்கு “மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 88 (9)இன் படி சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்ல ஏ.ஐ.டி.பி எனப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

இனி சீர்வரிசை பொருட்களும் இங்கு கிடைக்கும்! மதுரை சிறை கைதிகளின் அடுத்த முயற்சி! 

Now serial products are also available here! The next attempt of Madurai jail inmates!

இனி சீர்வரிசை பொருட்களும் இங்கு கிடைக்கும்! மதுரை சிறை கைதிகளின் அடுத்த முயற்சி! மதுரை சிறைச் சந்தையில் திருமணத்திற்கு தேவைப்படும் சீர் வரிசை பொருட்களையும் வாங்கலாம் என்று மதுரை டிஐஜி பழனி அவர்கள் கூறியுள்ளார். மதுரை மத்திய சிறையில் சிறைச் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்த சந்தையில் சிறையில் இருக்கும் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றது. இங்கு உள்ள உணவகம் மற்றும் பேக்கரி மூலமாக உணவுப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !!

Happy news for school students!! Holidays again for schools and colleges !!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! திருநெல்வேலி மாவட்டத்தில் வருடந்தோறும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் தேர் திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழகத்திலேயே மிகவும் உயராமான தேர்களில் இதுவும் ஒன்று என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை கான வருவர்.இந்த தேர் திருவிழாவானது இந்த வருடம் ஆனி மாதம் ஏழாம் தேதி வர உள்ளதால் அம்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளனர். அதேபோல 10 மற்றும் 12 ஆம் வகுப்பு … Read more

அரசு பேருந்தில் வந்தது புதிய வசதி!! இனி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பக்கா சேஃப்டி!!

MTC Bus Chennai

MTC Bus Chennai: தமிழகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாவது அதிகமாகி கொண்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகளில் சிக்கி பலர் விபத்துக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்கள் நிலை தவறி பேருந்து சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகிறார்கள். … Read more

டவுன் பஸ்ஸில் ஆபத்தான தொங்கல் பயணம் முடிவுக்கு வருகிறது!! போக்குவரத்து கழகம் அதிரடி!!

The dangerous dangle ride on the town bus comes to an end!! Transport Corporation is in action!!

டவுன் பஸ்ஸில் ஆபத்தான தொங்கல் பயணம் முடிவுக்கு வருகிறது!! போக்குவரத்து கழகம் அதிரடி!! தமிழகத்தில் பேருந்து போக்குவரத்தால் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,அலுவலகம் செல்வோர் என்று அனைவரும் பயனடைந்து வருகின்றனர்.இந்த போக்குவரத்துக் கழகம் தமிழகத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது. இதில் தலைநகர் சென்னையில் உள்ள மாநகர பேருந்து போக்குவரத்து சேவை பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கிறது.சென்னை மாநகராட்சி மற்றும் அண்டை மாவட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் மாநகர பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பஸ் பாஸ் மூலம் பள்ளி,கல்லூரி … Read more