ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ
ஊரடங்கு நேரத்தில் மக்கள் துன்பத்தை கண்டுகொள்ளாமல் பணமாலையுடன் பிறந்தநாளை கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த மற்ற அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தினக்கூலி வேலைக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களில் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இந்த சூழ்நிலையில், மக்களால் … Read more