ஆண்களே உங்களுக்கு நீர்த்துப்போன விந்து வெளியேறுகிறதா? இந்த பொருளை இரவு ஊறவிட்டு இவ்வாறு சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்!!

0
88
#image_title

ஆண்களே உங்களுக்கு நீர்த்துப்போன விந்து வெளியேறுகிறதா? இந்த பொருளை இரவு ஊறவிட்டு இவ்வாறு சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்!!

ஆண்களுக்கு மது பழக்கம்,புகை பழக்கம்,ஊட்டச்சத்து குறைபாடு,மன அழுத்தம்,சுய இன்பம் செய்தல் போன்ற காரணங்களால் விந்து நீர்த்து போதல்,விந்தணு குறைபாடு ஏற்படுகிறது.

இதை ஆரோக்கிய வழியில் சரி செய்து கொள்வது எவ்வாறு என்று விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)உலர்ந்த பேரிச்சம் பழம்
2)ஏலக்காய் தூள்
3)நாட்டு சர்க்கரை
4)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் இரண்டு அல்லது மூன்று உலர்ந்த பேரிச்சம் பழத்தை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும்.

மறுநாள் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து ஊற வைத்த பேரிச்சம் பழம் மற்றும் ஏலக்காய் போட்டு மைய்ய அரைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த பேரிச்சம் பழ பேஸ்டை போட்டு சில நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

பிறகு தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் விந்து நீர்த்துப்போதல் பிரச்சனை சரியாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பூ
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் முருங்கை பூ 1/4 கைப்பிடி அளவு போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும்.

ஆண்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை செய்து வந்தால் விந்து நீர்த்து போதல்,விந்தணு குறைபாடு முழுமையாக நீங்கும்.