இதை ஒரு கிளாஸ் குடித்தால் இனி உங்களை யாரும் ‘குண்டு’ என்று அழைக்க மாட்டார்கள்!!

Photo of author

By Divya

இதை ஒரு கிளாஸ் குடித்தால் இனி உங்களை யாரும் ‘குண்டு’ என்று அழைக்க மாட்டார்கள்!!

Divya

இதை ஒரு கிளாஸ் குடித்தால் இனி உங்களை யாரும் ‘குண்டு’ என்று அழைக்க மாட்டார்கள்!!

இன்று ஆண், பெண் அனைவரும் உடல் பருமனால் பெரும் அவதியடைந்து வருகின்றனர். உடல் பருமனால் நம் அழகு குறைந்து விடும். இதனால் எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையுடன் செய்ய முடியாமல் போகும்.

உடல் எடையை குறைக்க ஒருசிலர் செயற்கை முறையை பின்பற்றுவார்கள். இது அவர்களின் உயிருக்கே ஆபத்தை தேடி தந்து விடும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இயற்கை வழிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

எலுமிச்சை சாறு
கிராம்பு
இஞ்சி சாறு
பட்டை
சீரகம்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அந்த தண்ணீரில் 1 கிராம்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு, ஒரு துண்டு பட்டை சேர்த்து கொதிக்க விடவும்.

அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்கள் கொதிக்க விட்ட பின்னர் ஒரு கிளாஸுக்கு இதை வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள், தேவையற்ற கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும்.