நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

0
439
#image_title

நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெஞ்சு சளி பாதிப்பால் அவதியைடந்து வருகின்றனர்.முதலில் நார்மல் சளி பாதிப்பாக உருவெடுத்து பின்னாளில் நெஞ்சில் அதிகளவு சளி கோர்த்துக் கொள்கிறது.

இதை மருந்து மாத்திரை இன்றி வீடு வைத்தியம் மூலம் கரைத்து குணப்படுத்திக் கொள்ள முடியும்.

தீர்வு 01:

கற்பூரவல்லி இலை மற்றும் கற்பூரத்தை தேங்காய் எண்ணையில் போடு சூடாக்கி நெஞ்சு மேல் தடவி வந்தால் சளி கரைந்து விடும்.

தீர்வு 02:-

கற்பூரவல்லி இலையை வதக்கி சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

தீர்வு 03:-

செம்பருத்தி பூவின் இதழை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் நெஞ்சு சளி கட்டுப்படும்.

தீர்வு 04:-

கொய்யா இலையை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சளி முழுமையாக கரைந்து விடும்.

தீர்வு 05:-

துளசி,கற்பூரவல்லி,வெற்றிலையை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி ஆவி பிடித்து வந்தால் நெஞ்சு சளி கரைந்து வெளியேறி விடும்.

தீர்வு 06:-

தூதுவளையில் ரசம் செய்து சூடாக பருகினால் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்.

Previous articleஒரு கிளாஸ் மோரில் இந்த பொடியை சேர்த்து குடித்தால் இந்த ஜென்மத்தில் வாயுத்தொல்லை இல்லை!!
Next articleஇந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!!