மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை! வெளியான மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி 

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை! வெளியான மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி 

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை! வெளியான மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் சர்வர் கோளாறு காரணமாக சிக்கல் எழுந்துள்ளது. இதனை அடுத்து விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவும் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் … Read more

ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!!

Teachers continue to struggle !! Strict order issued by the school education department. !!

ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!! தமிழகத்தில் 13 ஆயிரத்து 331 தற்கால ஆசிரியர் பணியை வாபஸ் பெறுமாறும், டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பணி வழங்குமாறு சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை தற்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 … Read more

ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

All schools will open at 8am from July 1st! Government announcement!

ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோன பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது தான் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லுகின்றார்கள். இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக ஜூன் மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்து. இதனைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கும் நிலையில் ஹரியானா மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஹரியானா … Read more

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! அரசு திடீர் முடிவு!

School holidays for students from class 1 to 12! Government abrupt decision!

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! அரசு திடீர் முடிவு! கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் பள்ளிகள் திறக்காத நிலையில் தற்போது தான் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கொரோனா பரவல் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதனையடுத்து தற்போது மழைக்காலம் தொடர்ந்து மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடக்கி வைக்கிறது. தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் அனைவரும் … Read more

அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு!

Attention Government School Students! NMMS Exam Results Released!

அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக இலவச கல்வி, இலவச பாடத்திட்டம் வழங்கப்பட்டும்.மேலும் அரசு பள்ளி மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தொழிற்கல்வி படிப்பிற்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்கிறது. அதுமட்டுமின்றி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எம் எம் எஸ் தேர்வு நடைபெற்று வருகிறது. … Read more

நீட் தேர்வு ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை! தேசிய தேர்வு முகமை விளக்கம்!

students-request-to-postpone-neet-exam-national-examination-agency-description

நீட் தேர்வு ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை! தேசிய தேர்வு முகமை விளக்கம்! 2018ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட நீட் தேர்வு இயற்பியல்,வேதியல்,விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களில்லிருந்து வினாக்கள் கேட்கப்படும்.ஒவ்வொரு பாடத்திலும் 45 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 180 வினாக்கள் இந்த தேர்வில் இடம்பெறும் எனவும் அதற்கான மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு வினாவின் பதில் சரியாக இருந்தால் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு  வினாவிற்கு தவறான பதில் அளிக்கப்பட்டால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! விண்ணப்பங்கள் வரவேற்பு! Wipro நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Lead பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Written test/ Aptitude, Group Discussion மற்றும் HR Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Domain Knowledge, Collaborative … Read more

ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! அரசு  வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holidays for schools until July 10! Announcement issued by the government of that country!

ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! அரசு  வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இலங்கையானது  மிகவும்  நெருக்கடியில் இருந்து வருகிறது. நெருக்கடியில்லிருந்து மீள்வதற்காக உலக நாடுகளிடம் இலங்கை அரசு நிதியுதவி நாடி வந்தது. அப்போது இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று 7,600 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக இந்தியா கூறியது. அதன்படி, 40 டன் டீசல், 11 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. இலங்கையில் தொடர்ந்து எரிபொருள் … Read more

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம்  வெளியட்ட முக்கிய அறிவிப்பு!

Important announcement for students who have not passed Plus 1? Government Examination Movement Announcement!

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம்  வெளியட்ட முக்கிய அறிவிப்பு! மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை … Read more

எல்கேஜி யுகேஜி மாணவர்கள் சேர்க்கை எப்போ? பெற்றோர்கள் ஏமாற்றம்!அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

When LKG and UKG Admission in Tamilnadu

எல்கேஜி யுகேஜி மாணவர்கள் சேர்க்கை எப்போ? பெற்றோர்கள் ஏமாற்றம்!அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. சுமார் 2 ஆயிரத்து 381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக ஏராளமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இதனிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எல்கேஜி மற்றும் யுகேஜி … Read more