10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

Class 10th and 11th Exam Results!! Department of Education announced the date!!

10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!! தமிழகத்தில் 10 வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவுற்றது. இந்த தேர்வினை 9,96,089 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவுற்றது. 12ம்  வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியாகி … Read more

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு! 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6ம் … Read more

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இது கட்டாயம்!! உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

It is compulsory in all polytechnics!! Announcement issued by the Minister of Higher Education!!

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இது கட்டாயம்!! உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் மொழியை பாடமாக அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தனியார் பேட்டி ஒன்றில் அறிவித்தார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தனது தாய்மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.தாய்மொழியான தமிழை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று மற்ற மொழிகளை விட தமிழை சிறப்பாக்கி வருகிறது. அந்த வகையில் பல்வேறு கல்லூரியில் தமிழை முதன்மை … Read more

+2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Special classes for +2 students!! School education announcement!!

+2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! +2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு வரும் ஜூன் 19 முதல் ஜூன் 26  துணைத்தேர்வு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்களும் விண்ணப்பித்து இந்த துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் இதனால் வரும் கல்வியாண்டிலேயே … Read more

36000 ஆசிரியர்களின் பணி நியமனம்  செல்லாது!! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!!

Appointment of 36000 teachers void!! Shock in West Bengal!!

36000 ஆசிரியர்களின் பணி நியமனம்  செல்லாது!! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!! மேற்கு வங்கத்தில் 2011 முதல் மம்தா பானர்ஜி அவர்கள் முதலமைச்சராக இருந்து வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் 2016ம் ஆண்டு வழங்கிய பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக, … Read more

+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

What can students who complete +2 study!! School education announcement!!

+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த 8 ம் தேதி பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த பொதுத்தேர்வில் 94.03 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்று இருந்தது. அதே போல் 326 அரசு மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று இருந்தது. இந்நிலையில் மாணவர்களை உயர்கல்வி அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கும், அடுத்து என்ன படிப்பது … Read more

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள்!! தேர்ச்சி விகிதம் என்ன?

CBSE 10th and 12th Exam Results!! What is the pass rate?

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள்!! தேர்ச்சி விகிதம் என்ன? மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21ம் தேதி முடிவடைந்தது. அதே போல்  12ம் வகுப்பு தேர்வுகள்  பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி முடிவடைந்தது. இன்று … Read more

குழந்தைகளுக்கு இலவச LKG வகுப்புகள்! 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது!!

குழந்தைகளுக்கு இலவச LKG வகுப்புகள்! 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது!!

குழந்தைகளுக்கு இலவச LKG வகுப்புகள்! 1 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது. தனியார் பள்ளிகளில் எடுக்கப்படும் இலவச LKG வகுப்புகளுக்கு குழந்தைகளை சேர்த்துவதற்கு இதுவரை 100000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி LKG வகுப்பில் சேர இயலாத குழந்தைகளுக்கு என்று கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இந்த இலவச LKG வகுப்புகளுக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து தனியார் பள்ளிகளில் இலவச LKG வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் … Read more

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்றுமுதல் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 94.03 சதவீதம் பேர் அதாவது 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு 93.76 சதவீதமாக இருந்த … Read more

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

Teacher General Transition Consultation!! Department of Education announced the date!!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!! வருடம்தோறும் ஆசிரியர் பணியிட மாற்றம் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இந்த வருடம் முதல் எமிஸ் என்ற இணையதளம் மூலமாக நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அனைத்து மாவட்டத்திலுள்ள தொடக்க நிலை பள்ளிகள்  மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு பற்றியதாகும். இந்த வருடம் இணையதளம் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் எந்த இடத்திற்கு … Read more