இந்த இலையை அரைத்து குடித்தால் கடைசி கட்டத்தில் உள்ள புற்றுநோயும் குணமாகும்!!

0
212
#image_title

இந்த இலையை அரைத்து குடித்தால் கடைசி கட்டத்தில் உள்ள புற்றுநோயும் குணமாகும்!!

உயிரை பறிக்கும் நோயான புற்றுநோய் நம் உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை அழிக்கிறது.மோசமான வாழ்க்கைமுறையால் புற்றுநோய் உருவாகிறது.ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்டால் அதை குணப்படுத்துவது என்பது எளிதற்ற ஒன்று.

புற்றுநோயில் மார்பக புற்றுநோய்,குடல் புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,தோல் புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கிறது.எனவே புற்றுநோய் வராமல் இருக்க சில ஆரோக்கிய வழிகளை நாம் அவசியம் பின்பற்றி வர வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)பப்பாளி இலை
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு பப்பாளி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை நேரத்தில் குடித்து வந்தால் உடலில் புற்றுநோய் செல் உருவாவது தடுக்கப்படும்.அதுமட்டும் இன்றி புற்றுநோய் பாதிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும்.

பப்பாளி இலையில் அதிகளவு பொட்டாசியம்,கால்சியம்,மெக்னீசியம்,வைட்டமின் ஏ,பி,சி,இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

Previous articleஅரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்!
Next articleஉங்களுக்கு தெரியுமா? கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும்!!