பாட்டி வைத்தியம்.. தீராத நெஞ்சு சளி பாதிப்பை நிமிடத்தில் சரி செய்ய இந்த 2 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!!
பாட்டி வைத்தியம்.. தீராத நெஞ்சு சளி பாதிப்பை நிமிடத்தில் சரி செய்ய இந்த 2 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!! நெஞ்சு சளி பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அவற்றை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. சாதாரண சளி பாதிப்பு தான் மார்பில் தேங்கி நாளடைவில் நெஞ்சு சளியாக மாறி நம்மைப் படுத்தி எடுக்கிறது. நெஞ்சு சளிக்கான அறிகுறி:- *அதிக சளி *வறட்டு இருமல் *தும்மல் *நெஞ்செரிச்சல் *தொண்டை எரிச்சல் *தொண்டை கரகரப்பு *ஈளை நோய் … Read more