இப்படி செய்தால் 5 நிமிடத்தில் கெட்டி சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்!!

0
29
#image_title

இப்படி செய்தால் 5 நிமிடத்தில் கெட்டி சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்!!

சளி பிடித்து விட்டால் மூக்கடைப்பு பாதிப்பு ஏற்பட்டு மூச்சு விடுதலில் சிரமம் உண்டாகும். எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது. அதேபோல் நிம்மதியாக தூங்க முடியாது என்பது தான் வேதனைக்குரிய விஷயம். அதனோடு இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும். இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில்

சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:-

*மூக்கு ஒழுகுதல்

*மூக்கடைப்பு

*மூச்சு விடுதலில் சிரமம்

*தொண்டை வலி

*தொண்டை புண்

*நீஞ்சு அனத்தம்

*தலைவலி

*வறட்டு இருமல்

*உடல் சோர்வு

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*மிளகு

*தேன்

செய்முறை…

உரலில் 5 முதல் 6 மிளகை போட்டு இடித்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றி சிறிதளவு தேன் கலந்து சாப்பிடவும். இவ்வாறு செய்தால் நாள்பட்ட கெட்டி சளி முழுவதும் கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*பட்டை துண்டு

*தேன்

செய்முறை…

உரலில் 1 பட்டை போட்டு இடித்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றி சிறிதளவு தேன் கலந்து சாப்பிடவும். இவ்வாறு செய்தால் நாள்பட்ட கெட்டி சளி முழுவதும் கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*பால்

*மஞ்சள்

செய்முறை…

1 கிளாஸ் அளவு காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கலந்து பருகினால் சளி முழுவதும் கரைந்து உடலை விட்டு வெளியேறி விடும்.

தீர்வு 4:

தேவையான பொருட்கள்:-

*ஓமம்

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் மற்றும் 1/2 தேக்கரண்டி ஓமம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் சளி பாதிப்பு நீங்கும்.