இந்த ட்ரிங்க் குடித்தால் ஒரே நாளில் உடல் எடை கடகடன்னு குறையும்!! நம்புங்கள் அனுபவ உண்மை!

0
220
#image_title

இந்த ட்ரிங்க் குடித்தால் ஒரே நாளில் உடல் எடை கடகடன்னு குறையும்!! நம்புங்கள் அனுபவ உண்மை!

தீர்வு 01:-

ஒரு கப் அருகம்புல்லை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறும்.

தீர்வு 02:-

ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் வயிற்று பகுதியில் படிந்து கிடக்கும் கொழுப்பு முழுமையாக கரையும்.

தீர்வு 03:-

கொள்ளு பருப்பை அரைத்து ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.

தீர்வு 04:-

ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

தீர்வு 05:-

ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் தூயத் தேன் சேர்த்து குடித்து வந்தால் வயிற்று பகுதியில் படிந்து கிடக்கும் கொழுப்பு முழுமையாக கரையும்.

தீர்வு 06:-

ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் பூண்டு பொடி சேர்த்து குடித்து வந்தால் வயிற்று பகுதியில் படிந்து கிடக்கும் கொழுப்பு முழுமையாக கரையும்.

தீர்வு 07:-

ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து குடித்து வந்தால் வயிற்று பகுதியில் படிந்து கிடக்கும் கொழுப்பு முழுமையாக கரையும்.

Previous articleமருந்து மாத்திரை இன்றி நோயை குணமாக்கி கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள்!! 1)தொண்டை வலி
Next articleமூட்டு வலி இடுப்பு வலியை குணமாக்கும் உளுந்து பால்!! இதை எவ்வாறு தயார் செய்வது?