2 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோய்க்கு மருந்து தயார்!! 100% பலன் உண்டு!!

0
299
#image_title

2 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோய்க்கு மருந்து தயார்!! 100% பலன் உண்டு!!

இரத்த சர்க்கரை நோய் குணமாக கொய்யா இலை சிறந்த தீர்வாகும்.இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை
2)தண்ணீர்
3)பட்டை துண்டு
4)வெந்தயம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு துண்டு பட்டையை போட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரூஉ கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இரண்டு கொய்யா இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

பின்னர் அரைத்த வெந்தயம் + பட்டைத் தூள் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை
2)இன்சுலின் இலை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 2 கொய்யா இலையை நறுக்கி போடவும்.

பின்னர் ஒரு இன்சுலின் இலை ஒன்று சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் இரத்த சர்க்கரை நோய் முழுமையாக குணமாகும்.

Previous articleமருதாணியே இல்லாமல் உங்கள் கைகள் சிவக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!!
Next articleபாட்டி வைத்தியம்: இதய அடைப்பு தூக்கமின்மைக்கு இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது!!