இதை பெருகினால் “வயிற்றுப்புண்” பிரச்சனை ஒரு வாரத்தில் சரியாகிவிடும்!! 100% தீர்வு தரும் இயற்கை முறை மருத்துவம்!!

Photo of author

By Divya

இதை பெருகினால் “வயிற்றுப்புண்” பிரச்சனை ஒரு வாரத்தில் சரியாகிவிடும்!! 100% தீர்வு தரும் இயற்கை முறை மருத்துவம்!!

வயிற்றுப்புண் ஏற்ப்பட புகைபிடித்தல்,மது அருந்துதல்,அதிகப்படியான கார உணவை உண்ணுதல்,,தவறான உணவு பழக்கம்,நேரம் கழித்து உணவு எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது.

அதுமட்டும் இன்றி மன அழுத்தம்,ஐஸ்கிரீம்,சாக்லேட்,புளிப்பு தன்மை கொண்ட உணவுகளை உண்ணுவதாலும் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இதை விரைவில் சரி செய்வது அவசியம்.

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 2 பல்

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*துவரம் பருப்பு – 1 கைப்பிடி அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடவும்.3 அல்லது 4 விசில் வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.பின்னர் விசில் சத்தம் நின்றதும் அதில் உள்ள பருப்பு கலவையை ஒரு பவுலுக்கு மாற்றி சாப்பிடவும்.இவ்வாறு செய்தால் வயிற்று புண் குணமாகும்.

வயிற்றுப்புண் ஆற வேறு சில தீர்வு:-

*அகத்தி கீரையில் வாரம் இரு முறை ஜூஸ் செய்து பருகினால் வயிற்றுப்புண் பிரச்சனை சரியாகும்.

*அதேபோல் அருகம்புல்லில் வாரம் இரு முறை ஜூஸ் செய்து பருகினால் வயிற்றுப்புண் பிரச்சனை சரியாகும்.

*பெரு நெல்லி சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப்புண் பாதிப்பை சரி செய்ய முடியும்.காரணம் இதில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது.இந்த நெல்லிக்காயில் ஜூஸ் செய்தும் பருகலாம்.