மருதாணி ஒன்று போதும் ஒரே வாரத்தில் மூல நோய் பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்!! 100% பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

மருதாணி ஒன்று போதும் ஒரே வாரத்தில் மூல நோய் பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்!! 100% பலன் கிடைக்கும்!!

Divya

just-one-henna-is-enough-to-get-rid-of-hemorrhoids-completely-in-one-week-100-benefit

மருதாணி ஒன்று போதும் ஒரே வாரத்தில் மூல நோய் பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்!! 100% பலன் கிடைக்கும்!!

மூல நோய் என்பது மிகவும் அவதிப்பட வைக்க கூடிய நோய்களில் ஒன்றாகும். இவை எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரக் கூடிய நோயாக உள்ளது. இந்த மூல நோயில் உள் மூலம்,வெளி மூலம்,இரத்த மூலம் என்று 21 வகை இருக்கிறது.மூல நோய் மலச்சிக்கல் பாதிப்பால் ஏற்படுகிறது. இந்த மூல நோய் மலக்குடலின் கீழ் பகுதியில் அழுத்தம் அதிகரிப்பதால் உருவாகிறது.

மூல நோய் அறிகுறிகள்:-

*ஆசனவாய் வீக்கம்

*மலம் கழிக்கும் பொழுது இரத்தம் வருதல்

*இரத்தப்போக்கு

*கருப்பு அல்லது மெரூன் நிற மலம் கழித்தல்

தேவையான பொருட்கள்:-

*மருதாணி – 1 கைப்பிடி அளவு

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பவுலில் 1 கைப்பிடி அளவு மருதாணி போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அதில் சுத்தமான தண்ணீர் 1 கப் ஊற்றி இரவு முழுவதும் ஊற விடவும்.

மறுநாள் காலையில் ஊறவைத்துள்ள மருதாணியில் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து கலக்கி கொள்ளவும்.

பின்னர் இதை மற்றொரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும். இந்த மருதாணி + மஞ்சள் பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தோம் என்றால் நாள்பட்ட மூல பாதிப்பு உடனடியாக சரியாகிவிடும்.