சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த மூலிகை பொடியை மட்டும் பயன்படுத்துங்கள்!

Photo of author

By Divya

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த மூலிகை பொடியை மட்டும் பயன்படுத்துங்கள்!

Divya

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த மூலிகை பொடியை மட்டும் பயன்படுத்துங்கள்!

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. சர்க்கரை நோய்க்கு தலைமை இடம் இந்தியா தான். இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரை நோய் உருவாகிறது.

இந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை செய்து வரவும்.

*துளசி
*முருங்கை இலை
*மாவிலை

இந்த மூன்று இலைகளையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி சூடு நீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*பாகற்காய்

ஒரு முழு பாகற்காயை நறுக்கி உலர்த்தி பொடியாக்கி 1 கிளாஸ் அளவு வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையா அளவு கட்டுக்குள் இருக்கும்.

*வெந்தயம்

2 ஸ்பூன் வெந்தயத்தை வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும்.

*கருஞ்சீரகம்

1 ஸ்பூன் கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து பொடியாக்கி நீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

*நாவல்

கைப்பிடி அளவு நாவல் விதையை காயவைத்து பொடியாக்கி பாலில் கலந்து அருந்தினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

*பனங்கிழங்கு

பனங்கிழங்கை வேக வைத்து உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.