தெரிந்து கொள்ளுங்கள்.. கடுமையான நோய்களை குணக்கும் 25 காய்கறிகள்!!
1)முருங்கைக்காய்
இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
2)கத்தரிக்காய்
கேன்சர் வராமல் தடுக்க உதவுகிறது.
3)உருளைக்கிழங்கு
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
4)புடலங்காய்
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
5)பீர்க்கங்காய்
கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது.
6)வெண்டைக்காய்
உடல் எடையை குறைக்க உதவுகிறது.
7)சௌ சௌ
இருதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
8)வாழைப்பூ
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
9)பீட்ரூட்
இரத்த கொதிப்பை கட்டுப்படுகிறது.
10)இஞ்சி
செரிமானத்திற்கு உதவுகிறது.
11)வாழைக்காய் மற்றும் தண்டு
சர்க்கரை நோய், சிறுநீரக கல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.
12)காலிஃபிளவர்
ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
13)கொத்தவரங்காய்
சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது.
14)பாகற்காய்
நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.
15)பரங்கிக்காய்
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
16)கேரட்
பசியை தூண்ட உதவுகிறது.
17)முள்ளங்கி
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும்.
18)சுரைக்காய்
உடலின் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியாக்கும்.
19)தக்காளி
கேன்சர் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
20)சின்ன வெங்காயம்
நோய் தோற்று வராமல் தடுக்கிறது.
21)பீன்ஸ்
மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
22)அவரைக்காய்
உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறது.
23)பச்சை மிளகாய்
சரும பிரச்சனைகள் மற்றும் பருக்களை தடுக்கிறது.
24)சுண்டைக்காய்
வாய்ப்புண்ணை குணமாக்க உதவுகிறது.
25)முட்டைகோஸ்
செரிமான கோளாறை சரி செய்ய உதவுகிறது.