இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்!! மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லுங்கள்!!

0
223
#image_title

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்!! மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லுங்கள்!!

1)தலைவலி

ஒரு கப் அளவு நீரில் ஒரு ஏலக்காய்,துளசி இலை சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும்.

2)ஆண்மை குறைபாடு

முருங்கை விதை மற்றும் முருங்கை பிசினை சம அளவு எடுத்து பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

3)கிட்னி ஸ்டோன்

சின்ன வெங்காயத்தை இடித்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

4)பைல்ஸ்

ஒரு கைப்பிடி அளவு வாழைப்பூவை சுத்தம் செய்து ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் மூலம் வேரோடு நீங்கும்.

5)மூட்டு வலி

150 மில்லி தேங்காய் எண்ணெயில் 1/4 கைப்பிடி பிரண்டை மற்றும் ஒரு கற்பூரத்தை போட்டு காய்ச்சி ஆறவிட்டு மூட்டுகளில் தடவினால் அவை விரைவில் குணமாகும்.

6)சளி,இருமல்,காய்ச்சல்

மிளகு,சுக்கு சம அளவு எடுத்து நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.

7)விஷ பூச்சி கடி

சிறிது பூண்டை நசுக்கி மஞ்சள் கலந்து விஷ பூச்சிகள் கடித்த இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

8)தைராய்டு

தினமும் ஒரு ஸ்பூன் ஊறவைத்த ஆளிவிதை ஊறவைத்த நீரை குடிக்க வேண்டும்.

Previous articleஒரே நாளில் அனைத்து மருக்களும் கொட்டி விடும் இதை ஒரு சொட்டு அங்கு வைத்தால்!!
Next articleஇதை தலையில் தடவினால் முடி அடர் புதர் போல் வளரும்!! நம்புங்க இது அனுபவ உண்மை!!