இதை ஒரு இரவு மட்டும் தடவிட்டு படுங்க! தொங்கிய தொப்பை காணாமல் போய்விடும்!! 100% தீர்வு இருக்கு!!

இதை ஒரு இரவு மட்டும் தடவிட்டு படுங்க! தொங்கிய தொப்பை காணாமல் போய்விடும்!! 100% தீர்வு இருக்கு!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இதற்கு அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள்,துரித உணவுகள்,கார்போஹைட்ரேட் உள்ள பொருட்கள் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது.இதை தவிர்த்து பகல் நேரங்களில் உறக்கம்,அதிகப்படியான உணவுகளை எடுத்து கொள்வதாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது.

இதற்கு வெறும் 4 பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் போதும்.வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சூடம்(கற்பூரம்) – 3

*விக்ஸ் வேப்பரப் – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*கடுகு எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி விக்ஸ் வேப்பரப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் மற்றொரு பவுல் எடுத்து அதில் 3 முதல் 4 கற்பூரத்தை போட்டு தூள் செய்து கொள்ளவும்.

அடுத்ததாக மீண்டும் ஒரு பவுல் எடுத்து அதில் 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் அதில் 1 தூள் செய்து வைத்துள்ள கற்பூரம் சேர்த்து கலந்து விடவும்.

அடுத்ததாக கலக்கி வைத்துள்ள மஞ்சள் + விக்ஸ் வேப்பரப் கலவையை போட்டு மீண்டும் கலக்கி விடவும்.இந்த கலவையை வயிறு,தொடை,கை உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த பகுதிகளில் நன்கு தடவ வேண்டும்.இரவு நேரத்தில் இதை பயன்படுத்தினால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கொழுப்பு கரைந்து வியர்வையாக வெளியேற தொடங்கும்.இதனால் அசிங்கமான தொப்பை குறைந்து மேனி அழகாகும்.

தொப்பை குறைய மற்றொரு எளியத் தீர்வு:-

முதலில் ஒரு பவுல் எடுத்து கொள்ள வேண்டும்.அதில் 1 தேக்கரண்டி நவரத்னா எண்ணெய்,1 தேக்கரண்டி விக்ஸ் வேப்பரப் மற்றும் சமயலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடா 1 தேக்கரண்டி உள்ளிட்டவற்றை சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

பிறகு வயிறு,தொடை,கை உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த பகுதிகளில் தயார் செய்து வைத்துள்ள ரெமிடியை நன்கு தடவ வேண்டும்.இந்த ரெமிடியை இரவு நேரத்தில் தான் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கொழுப்பு கரைந்து வியர்வையாக வெளியேற தொடங்கும்.இவற்றோடு சேர்த்து உடற்பயிற்சி,ஒரு நாளைக்கு 2 லிட்டர் வெது வெதுப்பான தண்ணீர் குடித்து வந்தோம் என்றால் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் அழகாகவும்,ஆரோக்கியமாகவும் இருக்கும்.