குடலில் தேங்கி துர்நற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் நீங்க இதை 1 கிளாஸ் குடிங்க!
குடலில் தேங்கி துர்நற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் நீங்க இதை 1 கிளாஸ் குடிங்க! செரிக்காத உணவு, மலச்சிக்கல், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் ஆகியவற்றால் குடலில் கெட்ட வாயுக்கள் தேங்கி விடுகிறது. இந்த கெட்ட வாயுக்களால் உடல் நலம் கெடுவதோடு அவை மனப்பிரச்னையாக உருவெடுத்து விடுகிறது. இந்த துர்நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் வெளியேற வேண்டும் என்றால் நிச்சயம் சில இயற்கை வைத்தியத்தை செய்து பார்க்க வேண்டும். *வேப்பம்பூ *இஞ்சி வேப்பம்பூ கிடைத்தால் அதை காயவைத்து எடுத்துக் கொள்ளவும். … Read more