உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை..!!

உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை..!!

உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை..!! 1)வீட்டில் ஒருவித நறுமணம் வீசும். சந்தனம், விபூதி, பூக்கள், கற்பூரம் போன்ற நல்ல நறுமணங்கள் வீட்டில் வரும். 2)பூஜைக்கு உள்ள எலுமிச்சை பழம் காய்ந்து போகலாம். ஆனால் அழுகிப் போகாது. 3)சாமி படங்களில் வைக்கும் மஞ்சள், குங்குமம் ஒரு வாரம் ஆனாலும் பொலிவாக இருக்கும். சாமி படங்களில் வைக்கும் பூக்கள் சீக்கிரம் காய்ந்து போகாது. 4)நல்ல செயலுக்கான எண்ணங்கள் மனதில் தோன்றும். 5)வீட்டில் அடிக்கடி காகம் … Read more

2024 – ல் செல்வ செழிப்போடு வாழ இதை மட்டும் செய்யுங்கள்!

2024 - ல் செல்வ செழிப்போடு வாழ இதை மட்டும் செய்யுங்கள்!

2024 – ல் செல்வ செழிப்போடு வாழ இதை மட்டும் செய்யுங்கள்! இந்த 2024 ஆம் ஆண்டு செல்வ செழிப்போடு வாழ கீழே கொடுப்பட்டுள்ள படி செய்யவும். ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இதை செய்ய வேண்டும். எந்த நாளில் வேண்டுமானாலும் இதை செய்யலாம். காலை நேரத்தில் மஞ்சள், கல் உப்பு, துவரம் பருப்பு வாங்கி 3 சிறிய கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைத்து விடவும். மற்றொரு கிண்ணத்தில் சில நாணயங்களைப் போட்டு அதன் மீது … Read more

கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி - செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி – செய்வது எப்படி? அதிக சத்துக்களை உள்ளடக்கிய காய்கறிகளில் ஒன்றான புடலங்காயை வைத்து கூட்டுக்கறி ரெசிபி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *புடலங்காய் – 1 *கடுகு – 1 தேக்கரண்டி *கறிவேப்பிலை – 1 கொத்து *மிளகாய் வற்றல் – 2 *உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி *எண்ணெய் – தேவையான அளவு *தேங்காய் துருவல் – சிறிதளவு *மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை … Read more

இந்த 13 App உங்க போன்ல இருக்கா! உடனே uninstall பண்ணுங்க! தகவல்களை திருடுகிறது!

இந்த 13 App உங்க போன்ல இருக்கா! உடனே uninstall பண்ணுங்க! தகவல்களை திருடுகிறது!

இப்பொழுது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஏகப்பட்ட நிறைய அடங்களை சேகரிக்க இடங்கள் அதாவது அதிக ஜிபி ஸ்பேஸ் தரப்படுகிறது.   அப்படி தரும் பொழுது மொபைல்கள் எந்த ஒரு சிக்கலும் இன்றி நன்றாக வேகமாக இயங்குகிறது. அதனால் பயனர்கள் என்ன செய்கிறார்கள் என்றால்? அவர்களுக்கு தேவையான அல்லது தேவையில்லாத அனைத்து அப்ளிகேஷன்களில் அவருடைய ஃபோன்களில் ஏற்றிக் கொள்கிறார்கள்.   அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்று தெரியாமல் அந்த போனில் அப்படியே இருக்கின்றது. ஆனால் அதனால் மிகப்பெரிய ஆபத்து … Read more

2024 – இல் இந்தியாவில் பார்க்க கூடிய ரகசியமான இடங்கள்!

2024 - இல் இந்தியாவில் பார்க்க கூடிய ரகசியமான இடங்கள்!

2023 ஆம் ஆண்டில், நம்மில் பலரால் பல்வேறு காரணங்களால் நமது பயணக் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை, ஆனால் 2024 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கும் போது, அந்தக் கனவுகளை நனவாக்க இது ஒரு சரியான நேரமாக இருக்கப்போகிறது.   விடுமுறை நாட்களை மிகவும் தேவையான  பயணங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இருப்பினும், பிரபலமான இடங்கள் பெரும்பாலும் கூட்டமாக இருப்பதால், அமைதியைக் கண்டறிவது கொஞ்சம் கடினமே.   அமைதியான மற்றும் மறக்கமுடியாத பயண அனுபவத்தை … Read more

2024: 27 ராசிகளுக்கான ஜென்ம நட்சத்திர பலன்கள்..!!

2024: 27 ராசிகளுக்கான ஜென்ம நட்சத்திர பலன்கள்..!!

2024: 27 ராசிகளுக்கான ஜென்ம நட்சத்திர பலன்கள்..!! 1)அஸ்வினி – தொழிலுக்கு புதிய வாய்ப்புகளைத் தேடுவீர்கள். 2)பரணி – நம்பிக்கையோடு ஒவ்வொரு காரியத்தையும் செய்வீர்கள். 3)கிருத்திகை – நயமாகப் பேசி உறவுகளை சேர்ப்பீர்கள். 4)ரோஹிணி – எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் காணுவீர்கள். 5)மிருகசீரிடம் – காதல் திருமணத்திற்கு அடித்தளம் அமைப்பீர்கள். 6)திருவாதிரை – அரசு வேலைக்கு அப்ளிகேஷன் போடுவீர்கள். 7)புனர்பூசம் – கல்லூரி செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள். 8)பூசம் – தேங்கிக் கிடந்த வேலைகளை சிரமப்பட்டு முடிப்பீர்கள். … Read more

தீராத சளி பாதிப்பை முழுமையாக சரி செய்ய உதவும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

தீராத சளி பாதிப்பை முழுமையாக சரி செய்ய உதவும் மேஜிக் பானம் - தயார் செய்வது எப்படி?

தீராத சளி பாதிப்பை முழுமையாக சரி செய்ய உதவும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி? காலநிலை மாற்றத்தால் மட்டுமின்றி ஒரு சிலருக்கு இயல்பாகவே சளி, காய்ச்சல் பாதிப்பு வரக் கூடிய ஒன்று தான். இந்த சளி, காய்ச்சல் பாதிப்பில் இருந்து பெரியவர்கள், குழந்தைகள் யாரும் தப்பி விட முடியாது. சளி, காய்ச்சல் பாதிப்பு நீங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வைத்தியம் மேற்கொண்டால் அவற்றிற்கு உடனடி தீர்வு கிடைக்கும். சளி, காய்ச்சல் பாதிப்பிற்காக 1000 … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. மற்றவரிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் இவை!

தெரிந்து கொள்ளுங்கள்.. மற்றவரிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் இவை!

தெரிந்து கொள்ளுங்கள்.. மற்றவரிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் இவை! 1)நாம் செய்யும் தான தர்மங்களை யாரிடமும் சொல்லக் கூடாது. 2)நாம் கடவுளிடம் வைக்கும் வேண்டுதலை அவை நிறைவேறும் வரை ஒருபோதும் வெளியில் சொல்லக் கூடாது. 3)வீடு வாங்கி முடிக்கும் வரை யாரிடமும் நீங்கள் வீடு வாங்கப் போகிறீர்கள், அதற்கு இவ்வளவு செலவு என்று எதையும் சொல்லக் கூடாது. 4)நம் எதிர்கால திட்டங்களை ஒருபோதும் யாரிடமும் சொல்லக் கூடாது. இதனால் நம் திட்டங்கள் நிறைவேறாமல் போக அதிக வாய்ப்பு … Read more

பிளாக் டீ கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

பிளாக் டீ கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

பிளாக் டீ கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? பிளாக் டீ கேரளா ஸ்டைலில் செய்வது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டீ உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் பானமாக இந்த பிளாக் டீ உள்ளது. தேவையான பொருட்கள்:- *தண்ணீர் – 1/2 கப் *டீ தூள் – 1 தேக்கரண்டி *சர்க்கரை – 1 1/2 தேக்கரண்டி *இஞ்சி – 1 துண்டு செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 … Read more

நீங்கள் பிறந்த மாதமும்.. உங்கள் குணமும்..!

நீங்கள் பிறந்த மாதமும்.. உங்கள் குணமும்..!

நீங்கள் பிறந்த மாதமும்.. உங்கள் குணமும்..! 1)சித்திரை மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சிந்தனை நிறைந்தவர்களாக இருப்பார்கள். 2)வைகாசி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வையகத்தை ஆளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். 3)ஆனி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிவாளியாக இருப்பார்கள். 4)ஆடி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிஞனாக இருப்பார்கள். 5)ஆவணி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிகாரம் செய்பவர்களாக இருப்பார்கள். 6)புரட்டாசி மாதம் – இந்த மாதத்தில் … Read more