ஒட்டு மொத்த மலமும் வெளியேற இதனை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!
ஒட்டு மொத்த மலமும் வெளியேற இதனை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!! மலச்சிக்கல் பிரச்சனை என்பது நம் உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். நமக்கு ஏற்படும் மலச்சிக்கலை குணப்படுத்த பலவிதமான மருந்துகளையும், மாத்திரைகளையும், சூரணங்களையும் சாப்பிட்டும் பயன் இல்லாமல் போயிருக்கும். அந்த மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய இந்த பதிவில் அருமையான மருந்தை எவ்வாறு தயார் செய்வது, எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இந்த மருந்தை வயிறு உப்புசம், உடல் எடையை குறைக்க, கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் … Read more