இந்த மாதம் விரதம் அடுத்த மாதம் கல்யாணம்! அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாதத்தில்?
இந்த மாதம் விரதம் அடுத்த மாதம் கல்யாணம்! அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாதத்தில்? பங்குனி உத்திரம் என்பதற்கு மற்றொரு பெயரும் உண்டு அது தான் கல்யாண விரத நாள்.ஏன் நாம் இப்படி கூறுகிறோம் என்றால் பார்வதி அம்மையார்,தெய்வானை,ராமர் சீதா மற்றும் ஆண்டாள் கல்யாணம் போன்ற தெய்வங்களின் கல்யாணம் நடந்ததால் இந்த மாதத்தை கல்யாண விரதம் என்றும் கூறுவர்.பல ஆண்களுக்கு பெண்களுக்கும் திருமணம் நடைபெறாமல் தடை பட்டுக்கொண்டே இருக்கும்.அப்படி தடை பட்டுக் கொண்டிருபவர்கள் இந்த மாதம் விரதம் … Read more