வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!
வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க! கடலை மாவை நாம் சருமத்திற்கு பயன்படுத்தும் போது எண்ணற்ற வகையில் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் தோல் சம்பந்தமான நோய்களுக்கும் இது மிகவும் பயன்படுகிறது. கடலை மாவு தேன் மற்றும் தயிருடன் கலந்து நாம் உபயோகிக்கும் போது தோல் சருமத்தின் அழகை அதிகரிக்கிறது. கடலை மாவை எப்படி பயன்படுத்தலாம் என்று வாருங்கள் பார்க்கலாம்! முறை 1: 1. முதலில் ஒரு bowl எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு … Read more