பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் நெருங்கும் 200 கோடி! எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!!

பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் நெருங்கும் 200 கோடி! எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை!!

பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் நெருங்கும் 200 கோடி! எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சாதனை! பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 5ம் தேதி வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலக அளவில் 200 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா ஷர்மா, சித்தி  இட்னானி, யோஹிதா பிலானி, சோனியா பிலானி நடிப்பில் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உருவானது. … Read more

இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்!!

இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்!!

இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்! பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் செயலியில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இளம்பெண் ஒருவர் 15000 ரூபாயை இழந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்று இன்றைய காலக்கட்டத்தில் பலரும் பல்வேறு விதமாக வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு இன்ஸ்டாகிராமில் அதிக லைக், கமெண்ட்ஸ் வாங்கி பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் 15000 ருபாயை இழந்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தின் வர்ணிகா பிரயாக் மாவட்டத்தை சேர்ந்த 20 … Read more

ஜூலை 12ம் தேதி சந்திராயன் 3 விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!

ஜூலை 12ம் தேதி சந்திராயன் 3 விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!

ஜூலை 12ம் தேதி சந்திராயன் 3 விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு! வரும் ஜூலை மாதம் 12ம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  அறிவித்துள்ளது. சந்திராயன் 3 விண்கலம் திட்டம் சுமார் 615 கோடி ரூபாய் செலவில் இந்த விண்கலம் செயல்படுத்தப்பட்டு இந்த விண்கலம் ஜூலை 12ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது. பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 22ம் தோதி சந்திராயன் 3 விண்கலம் தரையிறக்கப்படவுள்ளது. இது … Read more

திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு!!

திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு!!

திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை! பக்தர்கள் குற்றச்சாட்டு! இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவிலாக இருக்கும் திருமலை திருப்பதியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தியாவில் புனித தலமாக இருக்கும் திருப்பதியில் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக மலைக்கு மேல் அனுப்பப்படுகின்றனர். அங்கு வரும் பக்தர்களின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு பிறகே கொடுக்கப்படுகின்றது. வாகன்ஙகள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு பிறகே மலைக்கு மேல் அனுப்பப்படுகின்றது. இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் … Read more

பூங்கொத்துகள் சால்வைகள் இனி கூடாது! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!!

பூங்கொத்துகள் சால்வைகள் இனி கூடாது! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!!

பூங்கொத்துகள் சால்வைகள் இனி கூடாது! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு! தன்னை பார்க்க வருபவர்கள் வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் அனைவரும் பூவும் சால்வையும் கொடுத்து பணத்தை வீணடிக்காமல் புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாக கொடுங்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தரமையா அவர்கள் கூறியுள்ளார். கடந்த மே 20ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக டி.கே சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து முதலமைச்சர் சித்தராமையா … Read more

ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது-டெல்லி முதல்வர்!!

ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது-டெல்லி முதல்வர்!!

ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது-டெல்லி முதல்வர்!! ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; துணைநிலை ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் ஆம் ஆத்மி அரசுக்கும் டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில், தலைநகரில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச … Read more

திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு.. இதோ டிக்கெட் முன்பதிவு தொடக்கம் உடனே முந்துங்கள்!!

திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு.. இதோ டிக்கெட் முன்பதிவு தொடக்கம் உடனே முந்துங்கள்!!

திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு.. இதோ டிக்கெட் முன்பதிவு தொடக்கம் உடனே முந்துங்கள்!! திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 24 தேதி காலை 10 மணிக்கு துவங்கி தேவஸ்தான இணையதளம் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் WWW.tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.      

பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்!!

பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்!!

பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்! பம்பையிலிருந்து சபரிமலை வரை பொருட்கள் கொண்டு செல்ல புதிதாக கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலை கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர பூஜையன்று லட்சக் கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க வருவார்கள் … Read more

திரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை!!

திரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை!!

திரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை! மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள எந்த ஒரு ஆவணமும் கொடுக்கத் தேவையில்லை என்று பாரத் ஸ்டேட் வங்கி  அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மக்கள் தஙக்ளிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி … Read more

புதுச்சேரியில் படகு பாலம் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பு!!

Boat bridge overturns in Puducherry, tourists drown in river

புதுச்சேரியில் படகு பாலம் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பு!! புதுச்சேரியில் படகு பாலம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளித்து வந்த நிலையில் 10 சுற்றுலா பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று பகுதியில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பாரடைஸ் பீச்(Paradise Beach) செயல்பட்டு வருகின்றது. இந்த பாரடைஸ் பீச் அதாவது இந்த கடலுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு சுண்ணாம்பாற்று … Read more