சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு 

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு 

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த 2015-16 காலக்கட்டத்தில் டெல்லி அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் இருந்தபோது, போலி நிறுவனங்களின் பெயரில் ரூ. 4.81 கோடி மதிப்புடைய சொத்துகளை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததது. இந்த வழக்கு தொடர்பாக சத்யேந்தர் … Read more

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று காலை 5:45 நிமிடத்திற்கு புறப்பட வேண்டிய ரயில் 4 மணி நேரம் கால தாமதமாக 9: 45 க்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இன்று காலை விசாகப்பட்டினத்திலிருந்து … Read more

போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்! வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க யூடியூபர் தரப்பு மேல் முறையீடு 

போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்! வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க யூடியூபர் தரப்பு மேல் முறையீடு 

போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்! வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க யூடியூபர் தரப்பு மேல் முறையீடு வட மாநில புலம்பெயர்ந்த் தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுவை விரைந்து விசாரிக்க கோரி யூடியூபர் மணிஷ் காஷ்யப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யூடியூபர் மணிஷ் காஷ்யபின் மனுவை இன்றே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் … Read more

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவாகவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம். சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் பதிவாகவில்லை என்றால் அது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அது போன்று தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மார்ச் 10ஆம் தேதி … Read more

போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில். இந்த வீடியோக்கள் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. … Read more

காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து ஆவணமின்றி பணத்தை கடத்திய இருவர் கைது 

காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து ஆவணமின்றி பணத்தை கடத்திய இருவர் கைது 

காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து ஆவணமின்றி பணத்தை கடத்திய இருவர் கைது காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து 1 கோடியே 68 லட்ச ரூபாய் மறைத்து கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரி போலீசாருக்கு ஆவணங்கள் இன்றி பணம் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் வளஞ்சேரி பெரிந்தல்மன்னா சாலையில் வாகன தணிக்கையில் சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கிடமான வந்த காரை நிறுத்து … Read more

ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் – ஷாருக் சைஃபி பரபரப்பு வாக்குமூலம்

ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் - ஷாருக் சைஃபி பரபரப்பு வாக்குமூலம்

ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் – ஷாருக் சைஃபி பரபரப்பு வாக்குமூலம் ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் என மற்றொருவரின் அறிவுரையை தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஷாருக் சைஃபி வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாபெரும் கோழிக்கோடு அருகே எலத்தூரில் ரயிலில் பயணிகளை தீ வைத்து தாக்கியதாக இரண்டு நாட்களாக தேடப்பட்டு வந்த டெல்லி அருகே நொய்டா பகுதியில் சேர்ந்த மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து கேரளாவிற்கு … Read more

சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம் 

சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம் 

சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம்  கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை லாரியின் முன்பக்கத்தை சேதப்படுத்தியதோடு வழியாக வந்த கேரளா அரசு பேருந்தை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது பரபரப்பு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வன பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகளின் புகலிடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சின்னார் சாலையில் யானைக் கூட்டத்திலிருநாது பிரிந்து சென்ற ஒற்றை காட்டு … Read more

16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

தலைநகர் டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபவடுவது சிறார்களாக இருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் கணவன் மனைவி தங்களது மகள்களுடன் குடும்பமாக வசித்து வந்தனர்.இவர்கள் அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் அங்குள்ள தற்காலிக வீட்டில் வசித்து வந்தனர். சம்பவதன்று … Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்திப்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை திடீரென சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின் பொழுது இருவரும் அதிமுக பாஜக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இருவரும் தமிழக அரசியல் நிலவரம், தேர்தல் … Read more