மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா!

Action order issued by the central government! Corona peaked in these 6 states in India!

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா! கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாது முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு  ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட … Read more

மெட்ரோ பயணத்தை நாடும் பொதுமக்கள்! இதனால் தான் போக்குவரத்து போலீஸ் சார் வெளியிட்ட தகவல்!

People seeking metro travel! This is why the information released by the traffic police!

மெட்ரோ பயணத்தை நாடும் பொதுமக்கள்! இதனால் தான் போக்குவரத்து போலீஸ் சார் வெளியிட்ட தகவல்! டெல்லியில் பிரதான மேம்பாலங்கள் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதனால் முக்கிய சந்திப்புகளில் நேற்று மூன்றாவது நாளாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் வீணாவதை தடுக்க மெட்ரோ ரயில் பயணத்திற்கு பலர் மாறி வருகின்றனர். மேலும்  டெல்லி மேம்பாலம் சீரமைப்பு பணிக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பகுதி மூடப்பட்டது. தொடர்ந்து 50 நாட்களுக்கு  டெல்லி … Read more

 8 வது ஊதியக்குழு! மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!

8th Pay Commission! Attention Central Government Employees!

 8 வது ஊதியக்குழு! மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு பற்றி செய்திகள் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஏழாவது ஊதிய குழுவுக்கு பதில் எட்டாவது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சில தகவல்கள் பரவி வருகின்றது. இந்நிலையில் 7 வது ஊதிய குழுவுக்கு பதில் அரசு எட்டாவது ஊதிய குழுவின் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றது. மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில் மத்திய … Read more

நீட் தேர்வு விவகாரம் குறித்து ஜனாதிபதி அளித்த பதில்

நீட் தேர்வு விவகாரம் குறித்து ஜனாதிபதி அளித்த பதில்

நீட் தேர்வு விவகாரம் குறித்து ஜனாதிபதி அளித்த பதில் நாடு முழுவதும் கடந்த ஐந்து வருடமாக, கொரானா வைரஸ்ஸை விட மிக வேகமாக மக்களிடையே பரவியது தான் நீட் தேர்வு விவகாரம். இந்த நீட் தேர்வு முறையை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும், சமமாகவே உள்ளனர். இந்த நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யாத அரசியல் கட்சிகளும் உண்டா அல்லது பொது அமைப்புகள் தான் உண்டா. நீட் தேர்வை வைத்து தமிழகத்தில் தான் அதிகப்படியான அரசியல் நடைபெற்று வருகிறது என்பதில் … Read more

இந்த தேதிகளில் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா! முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்!

Panguni Uthra Aaratu Festival at Sabarimala on these dates! Sami darshan only for bookings!

இந்த தேதிகளில் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா! முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்! கொரோனா பெருந்தொற்றின் பொழுது கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் கடந்த 2022 ஆம் ஆண்டு குறைந்த நிலையில் கோவில்களில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவில் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல … Read more

இன்புளூயன்சா காய்ச்சல் முதல் உயிர் பலி! குஜராத்தில் தீவிர கண்காணிப்பு

இன்புளூயன்சா காய்ச்சல் முதல் உயிர் பலி! குஜராத்தில் தீவிர கண்காணிப்பு

இன்புளூயன்சா காய்ச்சல் முதல் உயிர் பலி! குஜராத்தில் தீவிர கண்காணிப்பு   நாடுமுழுவதும் கடந்த சில மாதங்களாக இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது.   இந்த இன்புளூயன்சா ஏ வைரஸ் என்பது அதன் துணை வைரசாக அடையாளம் காணப்படும் எச்3 என்2 எனப்படும் வைரஸ் என அழைக்கப்படுகிறது.   இந்த எச்3என்2 எனப்படும் வைரஸ் ஆனது வயது முதிர்ந்தோர் மற்றும் பதினைந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என இந்த இரு பிரிவினரையே அதிகம் தாக்கும் என்று மருத்துவ … Read more

திருப்பதி செல்ல இருக்கின்றீர்களா? உங்களுக்கு  தேவஸ்தானம்  வெளியிட்ட முக்கிய தகவல்!

Are you going to Tirupati? Important information published by Devasthanam for you!

திருப்பதி செல்ல இருக்கின்றீர்களா? உங்களுக்கு  தேவஸ்தானம்  வெளியிட்ட முக்கிய தகவல்! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக கோவிலில் நேரடி டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி சில மணி நேரத்திலேயே அனைத்தும் முன்பதிவு ஆகிவிடுவதினால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள். … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ரேஷன் கடைகளுக்கு வரும் புதிய வசதி!

Action order issued by the central government! New facility coming to ration shops!

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ரேஷன் கடைகளுக்கு வரும் புதிய வசதி! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல  நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அப்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதந்தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு தல ஐந்து கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும் தமிழர்களுக்கே உரிய பண்டிகையான … Read more

இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்! கோவையிலிருந்து இந்த பகுதிக்கு விமான சேவை இயக்கப்படும்!

Important information released by Indigo! Air service will be operated from Coimbatore to this area!

இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்! கோவையிலிருந்து இந்த பகுதிக்கு விமான சேவை இயக்கப்படும்! கோவா மாநிலத்தை பொருத்தவரை பெரும்பாலான விமானங்கள் தெற்கு கோவாவில் அமைந்துள்ள பனாஜி விமான நிலையத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடக்கு கோவாவில் முன்பா என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கோவையில் இருந்து வடக்கு கோவா நோபா பகுதிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவா சர்வதேச விமான … Read more

பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகின்றது! நிதி மசோதா நிறைவேற்றப்படும்!

2nd Session of Budget Series Begins Today! The Finance Bill will be passed!

பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகின்றது! நிதி மசோதா நிறைவேற்றப்படும்! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டுத்தொடர் இதுதான். அந்த வகையில் அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு  முதல் முறையாக உரையாற்றினார். மேலும் அதே நாளில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களவையில் நிதி மந்திரி … Read more