முகநூல் காதலனை நம்பி சென்ற சிறுமி.. சிவப்பு விளக்கு பகுதியில் மீட்கப்பட்ட அவலம்..!

முகநூல் காதலனை நம்பி சென்ற சிறுமி.. சிவப்பு விளக்கு பகுதியில் மீட்கப்பட்ட அவலம்..!

பேஸ்புக் காதலனை நம்பி சென்ற சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தில் சுந்தர்பன் பகுதியை சேர்ந்த சிறுமி அதே மாநிலத்தை சேர்ந்த தோலாஹாட் பகுதியை சேர்ந்த சிறுவனுடன் முகநூல் மூலம் நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில், சிறுமியை சந்திக்க வர கூறிய சிறுவன் கொல்கத்தாவிற்கு அழைத்து சென்றுள்ளான். அதன்பின்னர், சிறுமி மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த … Read more

அரசு ஊழியர்களின் மகன்களுக்கு இனி வேலை இல்லை? முதல்வர் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

Sons of civil servants no more jobs? The shock news released by the chief minister!

அரசு ஊழியர்களின் மகன்களுக்கு இனி வேலை இல்லை? முதல்வர் வெளியிட்ட ஷாக் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வின் காரணமாக ஆண்டுக்கு மூன்று முறை அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி மட்டுமின்றி பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு ஊழியர்கள் என்றாலே அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை நாடு முழுவதும் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள … Read more

சிறந்த வீரர்கள் சிறந்த தொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்! 

சிறந்த வீரர்கள் சிறந்த தொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்! 

சிறந்த வீரர்கள் சிறந்ததொடரை தேர்வு செய்வர்! இந்திய வீரரை புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்! ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் நாளை நாக்பூரில் தொடங்க இருக்கிறது. இந்திய வீரர்களும் ஆஸ்திரேலியா அணி வீரர்களும் தொடர வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் கடும் பயிற்சி செய்து வருகின்றனர். இந்தத்தொடரை கைப்பற்றி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இரு அணிகளுக்கும் கடினமான … Read more

பல முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது டெல்! ஆட்குறைப்பு நடவடிக்கை ஊழியர்கள் அவதி!

Following many leading companies now Dell! Retrenchment employees suffer!

பல முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது டெல்! ஆட்குறைப்பு நடவடிக்கை ஊழியர்கள் அவதி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் போக்குவரத்து சேவைகளும் அனைத்து இடங்களுக்கும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்தது. அதைத் தொடர்ந்து … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சி! மீண்டும் உயருகிறது வீடு வாகன கடன்களுக்கான வட்டி! ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு! 

பொதுமக்களுக்கு அதிர்ச்சி! மீண்டும் உயருகிறது வீடு வாகன கடன்களுக்கான வட்டி! ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு! 

பொதுமக்களுக்கு அதிர்ச்சி! மீண்டும் உயருகிறது வீடு வாகன கடன்களுக்கான வட்டி! ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!  ரெப்போ கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன்  வட்டி விகிதம் தான் ரெப்போ. இது இன்று 0.25 சதவீதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதி குழு கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை … Read more

ஜேஇஇ தேர்வு முடிவுகள் இவர்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! என்ஐடி வெளியிட்ட தகவல்!

JEE exam results are withheld only for them! Information released by NIT!

ஜேஇஇ தேர்வு முடிவுகள் இவர்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! என்ஐடி வெளியிட்ட தகவல்! ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஜே இ இ முதல்நிலைத் தேர்வு பிரதான தேர்வு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான ஜே இ இ முதல் நிலை தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடத்தப்பட … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் கட்டண சேவை டிக்கெட் வெளியீடு!

Announcement released by Tirupati Devasthanam! Paid service ticket release from today!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் கட்டண சேவை டிக்கெட் வெளியீடு! பக்தர்கள் அதிக அளவு செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருமலை ஏழுமலையான் கோவில். ஆண்டுதோறும் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். அதுமட்டுமின்றி புரட்டாசி மாதம் முதலில் இருந்தே பக்தர்கள் அதிக அளவு வருகை புரிவார்கள்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், மலையேறவும் அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் … Read more

இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர் 

இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர் 

இந்திய அணிக்கு இவர் தான் மிகப்பெரிய சவால்! முன்னாள்  வீரர் சுனில் கவாஸ்கர்  ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்க மாட்டார்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி இந்தியாவை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட்ட போட்டி என்பதால் இதில் … Read more

பத்து நாட்களுக்கு விமான சேவை ரத்து! பயணிகள் கடும் அவதி!

Flight service canceled for ten days! Passengers suffer!

பத்து நாட்களுக்கு விமான சேவை ரத்து! பயணிகள் கடும் அவதி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதனால் போக்குவரத்து சேவைகள் பெரிதளவு பாதிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் அனைத்து வகுப்பிற்கும்  ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி பொதுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினார்கள். அதனை தொடர்ந்து … Read more

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் சிறப்பு பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

Attention devotees! On this date Sabarimala Ayyappan Temple is reopened for special pooja!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் சிறப்பு பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு! பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில்தான். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய … Read more