முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை வேண்டாம்! வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு!

Seniors with disabilities worry no more! Prepare to vote from home!

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை வேண்டாம்! வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு! வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் ,நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குபதிவு நடைபெற உள்ளது.மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்தார்.இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திரிபுரா தேர்தல் ஆணையர் கூறுகையில் திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேவையான அளவு துணை ராணுவ … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு தேதிகளில் இங்கு ரயில் சேவை மாற்றம்!

Southern Railway announced! Train service change here on these two dates!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு தேதிகளில் இங்கு ரயில் சேவை மாற்றம்! நேற்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பேருந்து,ரயில் போன்றவைகளில் பயணம் செய்வதன் மூலமாக தொற்று வைரஸ் வேகமாக பரவும் நிலை இருகின்றது என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனால் போக்குவரத்து கழகத்தின் உத்தரவின் படி அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து … Read more

வந்தே பாரத் ரயிலை படம் எடுக்க சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!

வந்தே பாரத் ரயிலை படம் எடுக்க சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!

இந்தியாவின் அதிகவேக ரயிலாக கருதப்படுவது வந்தே பாரத் ரயில். இந்த ரயிலில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை பார்த்து செல்வதற்காவும் அதனுடன் புகைப்படம் எடுப்பதற்காகவும் பலர் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த ரயிலை படமெடுப்பதற்காக சென்றவர் ரயில் கதவு சாற்றியதால் 159 கிலோமீட்டர் பயணம் செய்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் ராஜ மகேந்திரவரம் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை படம் எடுப்பதற்காக ஏறிய அந்த நபர் ரயிலை படமெடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக … Read more

பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை!

The university released a crazy program! Holidays for students on menstrual days!

பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை! கடந்த பத்து ஆண்டுகளாக மாதவிடாய் காலத்தில் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அவர்களுக்கு ஊதியத்துடன்  கூடிய விடுப்பு அளிக்கவும்,பள்ளி மற்றும் மாணவிகளுக்கு வருகை பதிவேட்டின் விடுப்பும் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது.ஆனாலும் இந்தியாவில் ஒரு சில அலுவலகங்கள் மட்டுமே இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றது.மேலும் ஓரிரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த மாதவிடாய் கால விடுமுறைக்கு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் உள்ள கொச்சி பல்கலைக்கழத்தில் … Read more

மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 60 நாட்கள் சிறப்பு விடுமுறை!

Important announcement issued by the central government! 60 days special maternity leave for women employees!

மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 60 நாட்கள் சிறப்பு விடுமுறை! இந்தியாவில் மத்திய மற்றும் தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் பிரசவ காலத்தில் ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.தொடக்கத்தில் ஒன்பது மாத காலம் மட்டுமே வழங்கப்படும் இந்த விடுமுறை தாய்மார்களின் உடல் நிலையை கருதில் கொண்டு  ஒரு வருடமாக நீட்டிக்கபட்டுள்ளது. மேலும் தற்காலிக பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு … Read more

தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு!

Information released by Devasam Board! Sami darshan time reduction!

தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில்.இங்கு ஆண்டுதோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அதிகளவில் அனுமதிக்கவில்லை.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அதனை … Read more

அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இந்த மாதமே குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை!

Government issued a strange announcement! This month, the scheme to give Rs 1000 to the heads of the family is implemented!

அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இந்த மாதமே குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது திமுக கட்சி பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தது.அதில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கப்படும் ,குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ 1000 வழங்கப்படும் போன்ற வாக்குறுதி கூறப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கும் … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

Happy news for students! Today is a holiday only for schools!

மாணவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு வந்தனர். மேலும் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் … Read more

மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!!

மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!!

மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!! திருமணம் ஆன பிறகு மனைவியின் சம்மதம் இன்றி கணவன்மார்கள் உடலுறவு ஈடுபடுவது பாலியல் வல்லுறவு என்பதை குற்றமாக அறிவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டு தற்பொழுது வரை இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது திருமண பாலியல் வல்லுறவு என அறிவிப்பது … Read more