அடுத்த டெஸ்ட் கேப்டன் ராகுல்.. பும்ரா வேண்டாம்!! அப்புறம் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும்!!

Rahul is the next Test captain

cricket: இந்திய அணியில் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற கேள்வி அதிகமாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கேப்டன் கே எல் ராகுல் என குரல் எழுந்துள்ளது. இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரை முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றது. … Read more

ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!!  உச்சநீதிமன்றத்தில்  மனு!!

Governor RN Ravi should be sacked

தமிழ்நாடு: ஆளுநர் மற்றும் ஆளுங்கட்சி இடையே நடைபெற்று வரும் தள்ளுமுள்ளு காரணத்தால் பதவி விலக வேண்டும் என மனு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கின்றன என்றும், அவர் தமிழ்நாடு ஆளுநராக செயல்பட விருப்பம் இல்லை என்பதையும் காட்டுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஆர்.என். ரவியின் பதவியேற்றதிலிருந்து, திமுக மற்றும் அவர் … Read more

இதனால் தான் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.. உண்மையை உடைத்த இந்திய வீரர்!! நடந்தது என்ன??

This is why Ashwin announced his retirement

cricket: இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவர் ஏன் திடீரென்று ஓய்வை அறிவித்தார் என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் சமீபத்தில் நடந்து முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனால் முக்கிய வீரர்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது போட்டியானது … Read more

விராட் க்கு தடை போடுங்க.. அவர் செய்ததை ஏற்றுகொள்ள முடியாது!! கொந்தளித்த இங்கிலாந்து வீரர்!!

Ban Virat

cricket: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் நடந்து கொண்டது குறித்து இங்கிலாந்து வீரர் கடுமையான விமர்சனம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்து. இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய நிலையில் களமிறங்கியது. ஆனால் இந்திய அணி இந்தத் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்த ஒரு போட்டியில் வென்ற காரணத்தால் மட்டுமே மீதி போட்டிகளில் … Read more

இதோட எல்லாம் முடிச்சிக்கலாம்.. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு!! காரணம் என்ன??

Fast bowler of Indian team retires

cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காமல் ஏராளமான வீரர்கள் இருந்து வருகின்றனர். அதில் ஒருவர்தான் இந்த வருண் ஆரோன். இவர் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐ பி எல் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் தற்போது அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் . இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் ஓய்வை அறிவிக்கும் நிகழ்வு நடைபெற்று வருவது … Read more

கம்பீர் இல்லை இவர்தான் இருக்க வேண்டும்.. தொடர்ந்து தோல்வி மட்டுமே!! கடுமையாக தாக்கிய இந்திய வீரர்!!

No Gambhir, it should be him

cricket: இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக உள்ள கவுதம் கம்பீர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்த மனோஜ் திவாரி. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் விளையாடி முடித்தது. மேலும் இந்த தொடரில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் மொத்தம் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என்று இருந்த நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் … Read more

அது எப்படி வாத்தியாரே.. சும்மா இருந்தா லட்சகணக்கில் சம்பளம்!! ஆஹா இது நல்லா இருக்கே!!

Salary in lakhs if idle

டோக்கியோ: எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்தே வருடம் 69 லட்சம் சம்பாதித்த நபர். சும்மா இருப்பது ஒரு சிலருக்கு பிடிக்கும். ஒரு சிலரால் சும்மா இருக்கவே முடியாது. வடிவேலு நகைச்சுவையில் சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தெரியுமா என கூறுவது போல் இங்கு ஒரு வாலிபர் சும்மா இருப்பதையே வேலையாக கொண்டு லட்சகணக்கில் சம்பாதித்து வருகிறார். அவர் எப்படி அதை செய்கிறார் என பார்க்கலாம். டோக்கியோ நகரில் உள்ள ஒரு நபர் தான் ஷோஜி மோரிமொட்டோ … Read more

மதுபானங்கள் மற்றும் பீர் விலை உயர்வு!! மது பிரியர்கள் அதிர்ச்சி!!

Liquor and Beer Price Hike!! Alcohol lovers shocked!!

பெங்களூரு: தற்போது கர்நாடகாவில் அரசு மதுபானங்களின் மீதான கலால் வரி பட்ஜெட்டில் உயர்த்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளின் விலை உயரும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே கலால் வரி உயர்த்தி பீர் விலையை மட்டும் அதிகரிக்க கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விலையானது வருகிற 20 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை முதல் விலை உயர்வு அமல்படுத்த உள்ளதாக கர்நாடகா … Read more

குழந்தைகளுக்கான பான் கார்டு விண்ணப்ப வழிமுறை!!

PAN card application procedure for children!!

இந்தியாவில் பான் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. வங்கி கணக்கு திறக்க, முதலீட்டுகள் செய்ய, வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் KYC (Know Your Customer) அறிவிப்புக்கு பல்வேறு நிதி மற்றும் வங்கிக் கடமைகளுக்கான தேவையாக பான் எண் கேட்கப்படுகிறது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 160 இன் கீழ், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது. பான் கார்டுக்கான விண்ணப்பத்தை 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. இந்திய அணியில் யார் உள்ளே யார் வெளியே?? அணிகுறித்த அப்டேட்!!

Who is in and who is out in the Indian team

cricket: இந்திய அணி அடுத்தததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. அதற்கான அணியின் அப்டேட். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்துள்ளது. மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்நிலையில் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்திய அணியில் புதிதாக அணியில் நுழையும் வீரர்கள் யார் மற்றும் வெளியே இருக்க வாய்ப்புள்ள வீரர்கள் … Read more