கண்டிப்பா இவர்தான் அடுத்த டெஸ்ட் கேப்டன்.. 31 வயதான நட்சத்திர வீரர்!! கவாஸ்கர் திட்டவட்டம்!!

He is definitely the next Test captain

cricket: இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்று எழுந்து வரும் சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கவாஸ்கர். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சியில் ரோஹித் சர்மா சிறந்து செயல் படவில்லை  என்று ஆஸ்திரேலிய தொடரில் கடைசி போட்டியில் ரோஹித் விளையாடாமல் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. மேலும் இந்திய அணியின் நிரந்தர டெஸ்ட் கேப்டன் பும்ரா தான் என்று பல குரல்கள் எழுந்து வருகின்றன. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் … Read more

என் நிலையில் விராட் உள்ளார்.. அவர் இதை செய்ய வேண்டும்!! பாண்டிங் சொன்ன கருத்து!!

cricket: இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ரிக்கி பாண்டிங் அட்வைஸ். இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இந்த தொடரை இழந்தது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆனால் இந்த தொடரில் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

போதும் முடிச்சிக்கிறேன்!! ஓய்வை அறிவித்த நியூசிலாந்து ஜாம்பவான்.. மறக்க முடியாத தோனி சம்பவம்!!

New Zealand legend announces retirement

cricket: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் மார்டின் குப்டில் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டரில் களமிறங்கும் பேட்ஸ்மேன் தான் மார்ட்டின் குப்தில் இவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டுதான் நியூசிலாந்து அணிக்க விளையாடினார். இவர் தொடக்கத்தில் களமிறங்கி அதிரடியாக ரன் குவிக்க கூடிய வீரர். இவர் 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து பல சாதனைகளை செய்துள்ளார். இவர்  டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 47 போட்டிகளில் விளையாடி … Read more

விராட் ஓய்வு பெற்றால்  இந்திய அணி அவ்வளோதான்!! நான் தேர்வு குழுவுடன் சண்டை போடுவேன்!!

If Virat retires, the Indian team will be the same

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி முடித்த பின் விராட் கோலி மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகள் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள போது ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பை இழந்தது … Read more

ஆஸ்திரேலிய அணி செய்தது மிகப்பெரிய தவறு.. இதை செய்திருக்க கூடாது!! ஆஸி கேப்டன் காட்டம்!!

A huge mistake by the Australian team

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனை கடுமையாக விமர்சித்துள்ளார் மைக்கேல் கிளார்க். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்  இறுதி போட்டிக்கு முன்னேறும் என்ற நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த … Read more

ஒரே நாளில் பதிலடி கொடுத்த இந்தியா.. உங்களால முடிஞ்சத செய்ங்க!! பல்பு வாங்கிய  வங்கதேசம்!!

India retaliated in one day

இந்தியா: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவில் விரிசல் விழுந்து வரும் நிலையில் தற்போது ஷேக் ஹசீனா விசா காலத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இந்தியாவின் அண்டை நாடுதான் வங்கதேசம். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீடு குறித்து மாணவர்கள் மத்தியில் எழுந்த போராட்டம் நாளடைவில் வன்முறையாக மாறியது. இதில் அப்போது இருந்த பிரதமர் ஷேக் ஹசினா ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்தியாவுடன் ஷேக் ஹசீனா நட்புறவை கொண்டிருந்தார் அதனால் தற்போது இந்திய அடிக்கலாம் கொடுத்து … Read more

திபெத்தில் ஒரே நாளில் இத்தனை முறை நிலநடுக்கமா?? இந்தியாவிலும்  நடந்த அதிர்வு!! பறிபோன பல உயிர்கள்!!

So many earthquakes in one day in Tibet

திபெத்: திபெத்தில் நேற்று முன் தினம் நடந்த ஒரு கொடூர சம்பவம் தான் நிலநடுக்கம் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். திபெத்தில் நடந்த இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, பிகார், அசாம் மற்றும் மேற்கு வாங்க வடமாநில பகுதிகளை தொடர்ந்து பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியாவில் மட்டும் இல்லை பூடான் நேபாளம் போன்ற நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.பல பகுதிகளில் சில பொருட்கள் அதிரும் அளவுக்கு உணரப்பட்டது. டெல்லி மற்றும் வட பகுதிகளில் … Read more

பிஎஃப் பணத்தை சேமிப்பு கணக்கிலே கொண்டு வரக்கூடாது!! பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனின்!!

PF money should not be brought into savings account!! Economist Anand Srinivasan!!

வளர்ந்து வரும் நவீன காலங்களில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. அதுவும் இந்த பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணத்தினால் நமது சேமிப்பும் பல் மடங்காக பெருகும் படி சேமிப்பு திட்டத்தை திறம்பட செலக்ட் செய்வது சேமிப்பதை விட மிக முக்கியமான ஒன்று. இந்த சேமிப்பு கணக்குகள் குறித்து பல முண்ணனி வல்லுநர்களும் சோசியல் மீடியா மூலம் மக்களுக்கு பயன் தரும்படி தகவல்களை எடுத்துக் கூறி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மிகச் சிறந்த முதலீடுகள் குறித்து … Read more

என்னங்க இது புதுசா இருக்கு.. தொடங்கும் இஸ்ரேல் vs துருக்கி போர்!! உருவாகும் புதிய பேரரசு!!

Israel vs Turkey war begins

துருக்கி: இஸ்ரேல் மற்றும் துருக்கி இடையில் போர் பதற்றம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. நாம் கடந்த சில ஆண்டுகளாக உலக செய்திகள் என்றால் அதில் போர் செய்திகளை மட்டும் தான் அதிகம் காண முடியும் அந்த அளவுக்கு பல போர்கள் வெடித்து வருகிறது. அதில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் அடுத்து பாலஸ்தீனம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் என தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது. இந்த போர்களில் லட்சக்கணக்கான மக்கள் … Read more

திருப்பதியில் நடந்த சோகம்!! கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!!

Tragedy in Tirupati!! 6 people died in the crowd!!

திருப்பதி: திருப்பதி திருமலை தேவஸ்தானம் வருகிற வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பிற்கு இலவச தரிசன டிக்கெட் நேற்று வழங்கப்பட்டது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட் வாங்குவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்த நிலையில் அந்த இடத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மொத்தம் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் திருப்பதியை  சேர்ந்த நான்கு பேர் மற்றும் சேலத்தை சேர்ந்த மல்லிகா., பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா ஆகியோர் ஆவர். மேலும் இந்த … Read more