கேரளா பள்ளிகளில் இதெல்லாம் தர முடியாது! பள்ளி கல்வி துறை அதிரடி!
கேரளா பள்ளிகளில் இதெல்லாம் தர முடியாது! பள்ளி கல்வி துறை அதிரடி! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை அனைத்து மாவட்டங்களிலும் குறைந்துள்ளது. அதன் காரணமாக தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு இருந்தாலும் பள்ளிகளை திறப்பதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக … Read more