கிடு கிடுவென உயர்ந்தது தங்கம் விலை !! அதிர்ச்சியில் மக்கள்!! தங்கம் வெள்ளி விலை நிலவரம்!!
கிடு கிடுவென உயர்ந்தது தங்கம் விலை !! அதிர்ச்சியில் மக்கள்!! தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! இன்று தங்கம் விலை ஏற்றத்தில் உள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.200 உயந்து உள்ளது. இதனால் தங்கம் வாங்க நினைத்திருக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 கிராம் … Read more