கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!!
கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!! தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை மஞ்சுவாரியர், பாடகன் டிஜே, நடிகார் கருணாஸ் மகன் கென் கருணாஸ், மற்றும் பலர் நடித்து வெளியான படம் அசுரன். அந்தப் படம் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் அசுரன் படம் தமிழ் திரையுலகிலேயே மிகப்பெரும் சாதனை படைத்தது. இந்த படத்தில் கருணாஸ் மகன் கென் கருணாஸ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படம் தெலுங்கில் … Read more