74 வது குடியரசு தின விழா!! சிறப்பாக அமைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கவர்னர் ஆர்.என்.ரவி.

74th-republic-day-celebration-chief-minister-m-k-stalin-and-governor-r-n-ravi-who-made-tamil-nadu-proud

74 வது குடியரசு தின விழா!! சிறப்பாக அமைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கவர்னர் ஆர்.என்.ரவி. இந்திய குடியரசு நாள் இந்திய ஆட்சி காண ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்ட செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்த நன்னாளில் காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதி மொழியை அனைவரும் முன்மொழிவார்கள். பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய நான்கு விதிகளும் நமது தாய் நாட்டிற்கு கேடு … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை… பழிவெறியில் நடந்த கொடூரம்…!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை... பழிவெறியில் நடந்த கொடூரம்...!

பழிக்கு பழியாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம், புனே நகரில் பீமா நதி ஒன்று ஓடிகொண்டிருக்கிறது.இந்த நதிகரையின் ஓரமாக கடந்த 18, 91ம் தேதிகளில் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 24ஆம் தேதி அன்று 3 குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். சடலத்தில் இருந்து செல்போஅனி கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 7 ப்ரும் ஒரே குடும்பத்தை … Read more

ஓய்வூதியதரர்களுக்கு ஓர் நல்ல செய்தி! அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு !

ஓய்வூதியதரர்களுக்கு ஓர் நல்ல செய்தி! அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு !

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது பற்றி நாடு முழுவதும் பல்வேறு பேச்சுக்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் ஈடுபடும் சில சிறப்புப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய முறையையே செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், இப்போது சில … Read more

தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!!

தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!!

தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைய தினம் தைரியம் அதிகரிக்கும் அதனால் எடுத்த காரியங்களை அருமையாக நிறைவேற்றி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்‌. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக எதிர்பார்க்கும் வங்கி கடன் உதவி இன்றைய தினம் வந்து சேரலாம். உடல் ஆரோக்கியம் சீராக … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பெடுத்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பெடுத்த நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நித்யா மேனன் ஆங்கில வகுப்பெடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நித்யா மேனன். அவருக்கு தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்பு திறனாலும் அழகான லுக்காலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர். அவர் சமீபத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் கல்கி பகவானின் … Read more

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் அலைச்சலும் நாள்!!

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் அலைச்சலும் நாள்!!

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் அலைச்சலும் நாள்!! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயணமும் அலைச்சலும் உண்டாகும் நாள். நிதி ஓரளவிற்கு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் கவலை கொள்ள தேவையில்லை. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பணியிடமாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கல் … Read more

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!

காஞ்சிபுரத்தில் மழைக்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை … Read more

இன்று முதல் அமலுக்கு வருகிறது பால், தயிர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் இல்லதரசிகள்..!

இன்று முதல் அமலுக்கு வருகிறது பால், தயிர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் இல்லதரசிகள்..!

தனியார் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அரசின் ஆவின் நிறுவனம் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுப்பட்டு வருகிறது. ஆனால், ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் ஒடு லிட்டருக்கு சுமார் 20 ரூபாய் வரை வித்யாசம் இருந்து வருகிறது. இதனால், ஆவின் பால் விரைவாக விற்பனையாகி வருகிறது.மேலும், கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் … Read more

பெற்றோர் சண்டையிட்டதால் மகன் செய்த செயல்… சோகத்தில் குடும்பத்தினர்..!

பெற்றோர் சண்டையிட்டதால் மகன் செய்த செயல்... சோகத்தில் குடும்பத்தினர்..!

பெற்றோர் சண்டையிட்டதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கங்கையம்மாள். இவர்களுக்கு அரிகிருஷ்ணன் (21), பாலகிருஷ்ணன் (19) என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. கல்லூரி மாணவரான பாலகிருஷ்ணன் கடந்த சில தினங்களாக தாய் தந்தைக்கிடையே ஏற்பட்ட தகராற்றை சமாதானம் செய்து வந்துள்ளார். சம்பவதன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் … Read more

ஆன்லைன் மூலம் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட நபருக்கு நேர்ந்த சோகம்..!

ஆன்லைன் மூலம் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட நபருக்கு நேர்ந்த சோகம்..!

பத்தாயிரம் பணம் கொடுக்கவில்லை என பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து விடுவதாக பெண் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வரும் நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் கால் கேர்ல்ஸ் தேடியுள்ளார். அப்போது அவருக்கு ஒரு பெண்ணின் எண் கிடைத்துள்ளது. அவரிடம் பேசிய அந்த பெண் ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். தனது நண்பர்களுடன் வந்த அந்த பெண் காரில் அமர சொல்லியுள்ளார். அதன்பெண் அவரிடம் 25000 ஆயிரம் ரூபாய் … Read more