கிணற்றில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

கிணற்றில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், கட்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 13ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் சவாரிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தை காணாமல் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் கிணற்றை காட்டியுள்ளார். அங்கு சென்று பார்த்த … Read more

தமிழ்நாடு சர்ச்சை… ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம்..!

தமிழ்நாடு சர்ச்சை... ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம்..!

தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி- தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் … Read more

வந்தே பாரத் ரயிலை படம் எடுக்க சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!

வந்தே பாரத் ரயிலை படம் எடுக்க சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!

இந்தியாவின் அதிகவேக ரயிலாக கருதப்படுவது வந்தே பாரத் ரயில். இந்த ரயிலில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை பார்த்து செல்வதற்காவும் அதனுடன் புகைப்படம் எடுப்பதற்காகவும் பலர் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த ரயிலை படமெடுப்பதற்காக சென்றவர் ரயில் கதவு சாற்றியதால் 159 கிலோமீட்டர் பயணம் செய்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் ராஜ மகேந்திரவரம் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை படம் எடுப்பதற்காக ஏறிய அந்த நபர் ரயிலை படமெடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக … Read more

காணும் பொங்கல் தினத்தன்று நடந்த வித்யாசமான போட்டி.. 5 நிமிடத்தில் இவ்வளவும் சாப்பிடனுமா?

காணும் பொங்கல் தினத்தன்று நடந்த வித்யாசமான போட்டி.. 5 நிமிடத்தில் இவ்வளவும் சாப்பிடனுமா?

பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். வருடாவருடம் ஆன்லைன் உணவு ஆடர்களில் முடி சூடா மன்னனாக வலம் வருவது பிரியாணி தான். சிக்கன், மட்டனில் ஆரம்பித்த பிரியாணி தற்போது பல வெரைட்டிகளில் பறிமாறப்படுகிறது. பிரியாணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி தமிழகத்தில் பல போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வித்யாசமான சில போட்டிகளும் நடைபெற்றது. அதில், தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் பிரியாணி சாப்பிடும் வித்யாசமான போட்டி … Read more

சிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!!

சிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!!

சிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும் நாளாக உள்ளது. ஆகையால் நீங்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட வேண்டும். நீங்கள் நினைத்தால் போல் இன்று இருக்காது. கணவன் மனைவியிடையே சிறு சிறு சண்டைகள் வர இருப்பதால், விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் சில தொல்லைகள் வந்து நேரலாம். பொருளாதாரம் … Read more

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்.. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண் மீது வழக்குபதிவு..!

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்.. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண் மீது வழக்குபதிவு..!

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராக வழக்குபதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியில், மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்று திறனாளி பெண் ஒருவர் வசித்து வந்தார். சம்பவதன்று, அந்த பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு நிலையில், அந்த பெண் மட்டும் தனியே இருந்துள்ளார். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய … Read more

இந்த ஒரு டம்ளர் தண்ணீர் போதும்!! சர்க்கரை நோய் ஆஸ்துமா சளி இரும்பல் மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற அனைத்து நோயிக்கும் ஒரே தீர்வு!

இந்த ஒரு டம்ளர் தண்ணீர் போதும்!! சர்க்கரை நோய் ஆஸ்துமா சளி இரும்பல் மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற அனைத்து நோயிக்கும் ஒரே தீர்வு!

இந்த ஒரு டம்ளர் தண்ணீர் போதும்!! சர்க்கரை நோய் ஆஸ்துமா சளி இரும்பல் மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற அனைத்து நோயிக்கும் ஒரே தீர்வு! அதிகம் சத்து நிறைந்த காய்களில் ஒன்றான வெண்டைக்காயை இந்த முறையில் நாம் தினமும் காலையில் குடித்து வந்தால் நம் உடலுக்கு நினைத்துக் கூட பார்க்காத அளவுக்கு பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.வெண்டைக்காயை எப்படி குடித்தால் எந்த நோய்க்கெல்லாம் தீர்வு என்பதனை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்! ஒரு வெண்டைக்காயை எடுத்து … Read more

புதிய விதிகள் அமல்! இனிமேல் இவர்கள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை !

புதிய விதிகள் அமல்! இனிமேல் இவர்கள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை !

நெடுஞ்சாலையில் செல்வது பலருக்கும் பிடிக்கும் என்றாலும் தங்களுடைய பாக்கெட் காலியாகிவிடும் என்கிற பயம் பலருக்குள்ளும் இருக்கும். நீங்கள் செல்லும் நெடுஞ்சாலையில் எத்தனை சுங்கச்சாவடிகள் இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் பாக்கெட் பதம் பார்க்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இனிமேல் சுங்கச்சாவடிகளை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, இதுபோன்ற தொந்தரவுகளில் இருந்து நாம் விடுபட உள்ளோம். இனிமேல் நீங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவையில்லை மற்றும் உங்கள் நேரமும் மிச்சப்பட போகிறது. மத்திய சாலைப் … Read more

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!  புகழ்பெற்ற பழனி மலை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ஆன்லைனில் கட்டாயம் முன் பதிவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடாகவும் திருஆவினன்குடி என்கிற பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு … Read more

மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வழங்கும் சூப்பரான திட்டம்! சிறந்த வட்டியுடன், வரிசலுகையை பெறலாம் !

மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வழங்கும் சூப்பரான திட்டம்! சிறந்த வட்டியுடன், வரிசலுகையை பெறலாம் !

பல வங்கிகள் பணவீக்கம் மற்றும் விலை உயர்ந்த கடன்களுக்கு மத்தியிலும் தனது வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை கொடுக்கிறது. சமீப காலமாக பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் வெவ்வேறு கால அளவுகள் கொண்ட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வின் மூலமாக வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 6.75 சதவீத … Read more