30 அறுவை சிகிச்சை கொசுக்கடியால் இளைஞருக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!

30 அறுவை சிகிச்சை கொசுக்கடியால் இளைஞருக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!

கொசுக்கடித்தால் காய்ச்சல், டெங்கு, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் வரும் என நமக்கெல்லாம் தெரியும். ஆனால், கொசுக்கடித்ததால் இளைஞர் ஒருவருக்கு 30 அறுவை சிகிச்சை செய்ததோடு கோமா நிலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனியின் ரோடர்மார்க் பகுதியில் வசித்து வருவபவர் செபாஸ்டியன் ரோட்ஸ்சேக். இவர் கொசுக்கடியால் கோமாநிலைக்கு சென்றுள்ளார். அவரை ஏசியன் டைகர் என்ற கொசு கடித்துள்ளது. இதனை அடுத்து, அவருக்கு உடல்நல குறைப்பாடுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. ஒரு கட்டத்தில் அவரின் ரத்தம் நச்சானதோடு கல்லீரல், … Read more

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்..!

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்..!

தொழில் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியையும், வளத்தையும் அதிகரிக்கும் நோக்குடன் திட்டமிடப்பட்டது. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி அங்குள்ள தொழிற்சாலைகளையும் தொழில்துறை திறனையும் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் படி நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, 2020-21ம் நிதியாண்டில் நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் 15.7 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் … Read more

ஆதாரை இணைக்கும் போது மானியங்கள் ரத்து செய்யப்படுமா? அமைச்சர் அளித்த விளக்கம் 

Electricity bill can be paid only by linking Aadhaar number – New information

ஆதாரை இணைக்கும் போது மானியங்கள் ரத்து செய்யப்படுமா? அமைச்சர் அளித்த விளக்கம் ஆதாரை இணைக்கும் போது மானியங்கள் ரத்து செய்யப்படும் என்ற பொய்யான தகவல் பரவி வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் அவசியம் பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள … Read more

ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் – புதிய தகவல் 

Electricity bill can be paid only by linking Aadhaar number – New information

ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் – புதிய தகவல் தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் அவசியம் பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 கோடியே … Read more

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை மிஞ்சும் வகையில் அடுத்த பிரபலத்தின் திருமணம் 

Child Marriage Case

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை மிஞ்சும் வகையில் அடுத்த பிரபலத்தின் திருமணம் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் வணிக பங்குதாரருமான சோஹைல் கதுரியா உடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அஜித் ,விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து … Read more

வரதட்சணை கொடுமை தாளாமல் தாய் வீடு சென்ற இளம்பெண்… கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்ய முயன்ற கணவன்..!

வரதட்சணை கொடுமை தாளாமல் தாய் வீடு சென்ற இளம்பெண்... கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்ய முயன்ற கணவன்..!

சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த டெபேரா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே டெபேராவை ராகேஷ் அடித்து துன்புறுத்தி வந்தார். தற்போது ஆறுமாத கர்ப்பிணியான இருந்த அவரை வரதட்சணை கேட்டு தினமும் தொல்லை செய்து வந்துள்ளனர். இதனால், டெபேரா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவதன்று, மாமியார் வீட்டிற்கு வந்த ராகேஷ் மனைவியை தன்னுடன் … Read more

50 கோடி வாட்ஸ் அப் பயனர்கள் தொலைபேசி எண்கள் விற்பனை – வெளியான அதிர்ச்சி தகவல் 

Good news for WhatsApp users! So many features in the new update?

50 கோடி வாட்ஸ் அப் பயனர்கள் தொலைபேசி எண்கள் விற்பனை – வெளியான அதிர்ச்சி தகவல் 50 கோடி வாட்ஸ் அப் பயனர்கள் தொலைபேசி எண்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளி வந்துள்ளது. சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ் அப் செயலி உலக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் செயலியில் செய்திகளை அனுப்புதல், புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் வழங்கி … Read more

மதுபோதையில் தகராறு செய்த கணவன்… கொலை செய்த மனைவி.. கோவை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

மதுபோதையில் தகராறு செய்த கணவன்... கொலை செய்த மனைவி.. கோவை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ரங்கன். இவருக்கு திருமணமாகி கோகுலஈஸ்வரி என்ற மனைவியும் 7 வயது மகளும் உள்ளனர். ஈஸ்வரி அங்குள்ள மரக்கடையில் வேளை செய்து வந்தார்.ரங்கனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்திவிட்டு வந்த வீட்டில் உள்ளவர்களிடம் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ரங்கன் மது அருந்தி வீட்டிற்கு வந்த … Read more

மின்கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய விமானம்! அதிர்ச்சியில் பொதுமக்கள் 

The plane hit the electric pole and hung in the distance! Public in shock

மின்கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய விமானம்! அதிர்ச்சியில் பொதுமக்கள் மின்கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய விமானத்தால் அப்பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மின் கம்பி மீது நேற்று இரவு 2 நபர் பயணித்த சிறிய ரக விமானம் மோதி அந்தரத்தில் தொங்கியது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் மொவ்ண்ட்கொமெரி நகரில் ஹைதுர்பர்க் என்ற பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது. அங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது. … Read more

நேற்றுடன் காலாவதியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. விளக்கம் அளித்தும் ஒப்புதல் அளிக்காத ஆளுநர்..!

நேற்றுடன் காலாவதியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. விளக்கம் அளித்தும் ஒப்புதல் அளிக்காத ஆளுநர்..!

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைக்கால சட்டம் நேற்றுடன் காலாவதியானது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், ஆன்லை சூதாட்டத்திற்கு அவசர தடை செய்யும் சட்டம் இயற்றிய தமிழக அரசு கடந்த மாதம் 1-ந் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து, அவசர தடைச்சட்டத்திற்கு பதிலாக நிரந்தர தடைச்சட்டம் கொண்டு … Read more