அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு!

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு!

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு! தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் சுக பிரசவத்தை அதிகரிக்கும் பொருட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது.தற்போது தெலுங்கானா அரசு சுகப்பிரசவத்தினையும் அரசு மருத்துவமனையில் பிரசவங்களையும் அதிகரிக்கும் பொருட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஓர் இன்ப செய்தியினை வெளியிட்டுள்ளது. அதாவது அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும்,கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கு அதிகம் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் குழந்தை பெறுபவர்களுக்கு இரண்டு … Read more

வெறும் 100 ரூபாய்க்காக செய்யப்பட்ட கொடூர கொலை:! பரபரப்பு சம்பவம்!

வெறும் 100 ரூபாய்க்காக செய்யப்பட்ட கொடூர கொலை:! பரபரப்பு சம்பவம்!

வெறும் 100 ரூபாய்க்காக செய்யப்பட்ட கொடூர கொலை:! பரபரப்பு சம்பவம்! வெறும் நூறு ரூபாய் அதிகமாக சம்பளம் வாங்கியதால் அந் நபரை கொலை செய்த சக தொழிலாளிகள்!! கட்டுமான தொழிலாளியான, திருவண்ணாமலையை சேர்ந்த ஆனந்த் என்பவர் வேளச்சேரியில் தங்கி கட்டுமான தொழில் செய்து வந்துள்ளார்.ஆனந்த் நன்றாக வேலை செய்வதாக கூறி அவரின் மேஸ்திரி அவருக்கு மற்றவர்களை விட கூடுதலாக 100 ரூபாய் கொடுத்துள்ளார். இதனால் ஆனந்தின் மீது கோபத்தில் இருந்த சக தொழிலாளிகளான பிரசாந்த், சீனிவாசன்,சக்திவேல் என்ற … Read more

தமிழகத்தில் இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! அந்நிய நாட்டு மரமான சீமைக் கருவேல மரத்தை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பை விதித்துள்ளது. அந்நிய நாட்டு மரமான சீமை கருவேல மரம் தமிழகத்தில் உள்ள ஏரிகளில் அதிக அளவில் படர்ந்து உள்ளன.இதனால் பல ஏரிகள் தண்ணீர் இன்றி வறட்சியாகவே காணப்படுகின்றன. இந்நிலையில் அரசு சார்பில் ஆங்காங்கே சீமைக் கருவேல மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சீமை … Read more

எச்சரிக்கை:! இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்!!

எச்சரிக்கை:! இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்!!

எச்சரிக்கை:! இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்!! இவ்வுலகில் பணக்காரர் மோதல் ஏழைகள் வரை ஓடி ஓடி உழைப்பது அந்த ஒரு ஜான் வயிற்று பசிக்காக தான்.ஆனால் தற்போது நாம் எதற்காக சம்பாதிக்கிறோம் என்பதனையே மறந்து சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இதன் காரணமாக நாம் பலவித நோய்களை தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அக்கால கட்டத்திலோ உழைப்பிற்கு ஏற்ற சத்தான உணவினை எடுத்துக் கொண்டனர். உணவையே மருந்தாக எடுத்துக் கொண்ட காலம் … Read more

நகைக்கடன் பெற்றவர்கள் இதை செய்தால் உங்களுக்கும் தள்ளுபடி ஆகும் – அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு 

நகைக்கடன் பெற்றவர்கள் இதை செய்தால் உங்களுக்கும் தள்ளுபடி ஆகும் - அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு 

நகைக்கடன் பெற்றவர்கள் இதை செய்தால் உங்களுக்கும் தள்ளுபடி ஆகும் – அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகைக்கடன் பெற்றவர்களில் இன்னும் தள்ளுபடி ஆகாத ஒரு லட்சம் பேர் தேவையான உறுதிமொழிப்பத்திரம் அளித்தால் அவர்கள் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள நகைக்கடன் தள்ளுபடியும் முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் … Read more

இனி 8 பேர் இல்லை 32 பேர் வாட்ஸ்அப்பின் புதிய அம்சம்:!!

இனி 8 பேர் இல்லை 32 பேர் வாட்ஸ்அப்பின் புதிய அம்சம்:!!

இனி 8 பேர் இல்லை 32 பேர் வாட்ஸ்அப்பின் புதிய அம்சம்:!! வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது வாட்ஸ்அப்பில் ஓர் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் சக்கர்பெர்க் வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.அதாவது இதற்கு முன்னர் வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 8 பேர் மட்டுமே வீடியோ கால் இணைக்க முடியும் ஆனால் தற்போது ஒரே நேரத்தில் 32 பேர் வீடியோ காலில் இணையும் அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் … Read more

அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்: ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!

அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்: ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!

அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்:! ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு! அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார். அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு மரியாதை நிமித்தமாக ஓபிஎஸ் அவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை செய்தார், அதன் தொடர்ச்சியாக பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் அன்று அண்ணாவின் திருவுருவ சிலைக்கு … Read more

இப்படியும் வேலை கேட்கலாமா:! ரெஸ்யூம் கேக் அனுப்பி வேலை கேட்டு அசத்திய பெண்மணி!!

இப்படியும் வேலை கேட்கலாமா:! ரெஸ்யூம் கேக் அனுப்பி வேலை கேட்டு அசத்திய பெண்மணி!!

இப்படியும் வேலை கேட்கலாமா:! ரெஸ்யூம் கேக் அனுப்பி வேலை கேட்டு அசத்திய பெண்மணி!! அமெரிக்காவை சார்ந்த இளம் பெண் ஒருவர்,பிரபல நிறுவனத்தில் வேலை வேண்டும் என்பதற்காக ரெஸ்யூம் கேக் அனுப்பி வைத்து வேலை கேட்ட செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்கா நாட்டின் வடக்கு கரோலின் மாகாணத்தை சேர்ந்த கார்லி எனும் இளம்பெண் நைக் நிறுவனத்தில் வேலை வேண்டும் என்பதற்காக பலமுறை அவருடைய பயோடேட்டா அடங்கிய ரெஸ்யூமை அனுப்பி வைத்துள்ளார்.ஆனால் அந்நிறுவனம் வேலைவாய்ப்பினை தரவில்லை. இருப்பினும் … Read more

யூடியூப் சேனல்களுக்கு தடை:! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

யூடியூப் சேனல்களுக்கு தடை:! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

யூடியூப் சேனல்களுக்கு தடை:! மத்திய அரசு அதிரடி உத்தரவு!! தவறான செய்திகளை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களின் வீடியோக்களை முடக்கி தடை செய்துள்ளது மத்திய அரசு. புலனாய்வு அமைப்பின் தகவலின் அடிப்படையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் இந்தியாவின் பொது ஒழுங்கு,வெளிநாட்டு உறவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான தவறான தகவலை பரப்பியதாக பத்து youtube சேனல்களில் இருந்து 45 வீடியோக்கள் முடக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட வீடியோக்களில், சமூக வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் … Read more

டி20 தொடரில் தீபக் ஹுடா விலகல்- ஸ்ரேயஸ் ஐய்யர் சேர்ப்பு:  தென்னாப்பிரிக்காவுடன் மோதல்!

டி20 தொடரில் தீபக் ஹுடா விலகல்- ஸ்ரேயஸ் ஐய்யர் சேர்ப்பு:  தென்னாப்பிரிக்காவுடன் மோதல்!

டி20 தொடரில் தீபக் ஹுடா விலகல்- ஸ்ரேயஸ் ஐயர் சேர்ப்பு:  தென்னாப்பிரிக்காவுடன் மோதல்! இந்திய அணியானது டி20 உலக கோப்பைக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது. டி20யின் முதல் போட்டி  26 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் அடுத்து இரண்டாவது போட்டி அக்டோபர் 2ம் தேதி கவுகாத்திலும், மூன்றாவது போட்டி அக்டோபர் 4ஆம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது. … Read more