News
We provides Tamil News, Latest Tamil News Today, Breaking News, Political News, State News, National News, Business News, Cinema News, Entertainment, Technical, Spiritual, Lifestyle and Health Tips in Tamil
எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் என்டிஏவில் சேர மறுப்பு
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முக்கிய பிரமுகர்களை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், சுஹெல்தியோ ராஜ்பார் பாரதிய சமாஜ் கட்சியின் (SBSP) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அப்படி எதுவும் இல்லை என்று மறுத்துள்ளார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர்களான தர்மேந்திர பிரதான், சுனில் பன்சால் ஆகியோரை ராஜ்பார் சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தேசிய … Read more
மாற்றப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டம்! உயர் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
மாற்றப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டம்! உயர் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்று காரணமாக பல நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.தற்பொழுது தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பாதி நாட்கள் ஆன்லைன் முறையிலேயே மாணவர்கள் நாட்களை கழித்தனர். இதனால் மாணவர்களின் படிப்பு மிகவும் பாதித்தது. தற்பொழுது தான் பெரியவர்கள் முதல் சிறார்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அது செயல்பாட்டிற்கும் வந்துள்ளது. மூன்றாவது அலை கடந்த … Read more
உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை ரஷ்யா வழியாக மீட்க்க அதிரடி திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. கடந்த 22 நாட்களை கடந்தும் இந்த போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதால் அங்கே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், போரை நிறுத்துமாறு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தாலும் ரஷ்யா அதனை பெரிய அளவில் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உக்ரைனிலிருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பத்திரமாக மீட்டு வருவதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் … Read more
1588 கோடி ஒப்பந்தத்திற்கு 600 பேருக்கு வேலையா? சாம்சங் உடன் இணையும் தமிழக அரசு!
1588 கோடி ஒப்பந்தத்திற்கு 600 பேருக்கு வேலையா? சாம்சங் உடன் இணையும் தமிழக அரசு! முன்னணி நிறுவனங்களில் சாம்சங் ஒன்று. நமது தமிழகத்தில் சாம்சங் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆளையானது 2006 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம். அதன்படி 450 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டது. இதன் மூலம் 2500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. கலைஞர் கருணாநிதி மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்ட … Read more
நாளை முதல் இவர்களுக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போடப்படும்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் அந்த நாட்டில் மிகப்பெரிய கோரத்தாண்டவத்தை ஆடத்தொடங்கியது.நோய்த்தொற்றின் கோரத் தாண்டவத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று தெரியாமல் சீனா சற்று திணறித்தான் போனது. கோடிக்கணக்கான உயிரைப் பறிகொடுத்த பிறகு சுதாரித்துக் கொண்ட சீனா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது அதோடு சீனாவில் இந்த நோய் தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களை அந்த நாட்டு அரசாங்கம் சுட்டுக் கொன்றதாக சில வதந்திகளும் பரவத் தொடங்கினர். அத்துடன் இந்த நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களை … Read more
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் தமிழக அரசுக்கு உத்தரவிடுக! சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீது இன்று விசாரணை!
கேரள மாநிலத்தின் எல்லையிலிருக்கின்ற முல்லைப்பெரியாறு ஆணையை பராமரிக்கும் பணியை தமிழக அரசும், கேரள அரசும், பகிர்ந்து பராமரிப்பு செய்து வருகின்றன. கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிடையே நீர் பரிமாற்றம் இந்த ஆணை மூலமாகத்தான் தான் நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் இந்த முல்லைப்பெரியாறிலிருந்து தமிழகத்திற்கு நீர் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், தற்சமயம் முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த மத்திய அரசு தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். கேரளாவை சார்ந்த அஜய் ஜோஸ் … Read more
விஜய் படத்தில், விஜய்க்கு பிடிக்காத ‘இன்ட்ரோ பாடல்’!
விஜய் படத்தில், விஜய்க்கு பிடிக்காத ‘இன்ட்ரோ பாடல்’! மாஸ்டர் படத்தை தொடர்ந்து, விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, டப்பிங் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், … Read more
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கு இவர்கள்தான் காரணம்! விளக்கமளித்துள்ள கட்சியின் மூத்த தலைவர்!!
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கு இவர்கள்தான் காரணம்! விளக்கமளித்துள்ள கட்சியின் மூத்த தலைவர்!! சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக தான் ஆட்சி செய்து வந்த பஞ்சாப் மாநிலத்தையும் பறிகொடுத்துள்ளது மட்டுமல்லாமல் அங்கும் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதில், உத்தரபிரதேசத்தில் தனித்து களம் கண்ட காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. இந்த ஐந்து மாநில தேர்தலின் எதிரொலியால் காங்கிரஸ் … Read more
பஞ்சாப் மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள்: சித்து
சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், மாநில மக்களின் ஆணையை அக்கட்சி பணிவுடன் ஏற்றுக்கொள்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து வியாழக்கிழமை தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். “மக்களின் குரல் கடவுளின் குரல். பஞ்சாப் மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள். ஆப்-க்கு வாழ்த்துக்கள்!!!” அவர் ஒரு ட்வீட்டில் கூறினார். சமீபத்திய போக்குகளின்படி, 117 சட்டமன்றத் தொகுதிகளில் 90 இடங்களில் … Read more