கவர்னரை அவமதித்த டிடியை சாடிய முதல்வர் ஜெகன்

கவர்னரை அவமதித்த டிடியை சாடிய முதல்வர் ஜெகன்

விஜயவாடா: 3 தலைநகர் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அவர் ஆற்றிய உரையில் குறிப்பிடாததால், ஆளுநரின் தகாத நடத்தை மற்றும் எதிர்ப்புகள் மூலம் கவர்னரை “அவமானப்படுத்தியதாக” தெலுங்கு தேசத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடுமையாக சாடியுள்ளார். மாநில சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன் உரையாற்றும் போது தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். சட்டப்பேரவையில் முதல்வர் பேசுகையில், ஆளுநரை மதிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார். பாரம்பரியங்கள் அல்லது மாநிலத்தின் முதல் … Read more

அந்நிய செலாவணி கையிருப்பு 394 மில்லியன் டாலரில் இருந்து 631.92 பில்லியன் டாலராக அதிகரிப்பு

அந்நிய செலாவணி கையிருப்பு 394 மில்லியன் டாலரில் இருந்து 631.92 பில்லியன் டாலராக அதிகரிப்பு

மார்ச் 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 394 மில்லியன் டாலர் அதிகரித்து 631.92 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில், கையிருப்பு 1.425 பில்லியன் டாலர் குறைந்து 631.527 பில்லியன் டாலராக இருந்தது. இது செப்டம்பர் 3, 2021 இல் முடிவடைந்த வாரத்தில் 642.453 பில்லியன் டாலர் என்ற வாழ்நாள் உச்சத்தைத் தொட்டது. அறிக்கை வாரத்தில், ஒட்டுமொத்த … Read more

எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம்: – ரஷியா!

எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம்: - ரஷியா!

எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம்: – ரஷியா! உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள போர் இன்று 15-வது நாளை எட்டி உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனை சந்தையையும் முடக்கி உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனையை முடக்குவதன் … Read more

10-3-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

10-3-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கான அனுமதியை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது. இந்த நிலையில், அதன்படி நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். இதற்கு நடுவில் கடந்த 125 நாட்களாக ஒரே விலையில் எந்தவிதமான … Read more

ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமா உலகில் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அண்ணாத்த. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தலைவர் 170 படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் “படையப்பா”. இந்த படம் 1999 ஆண்டு ஏப்ரல் … Read more

பிரசவ நேரத்தில் செம குத்தாட்டம்!! பிரபல நடிகை அலப்பறை!!!…

பிரசவ நேரத்தில் செம குத்தாட்டம்!! பிரபல நடிகை அலப்பறை!!!...

சன் டிவியில் சூப்பர் குடும்பம், மகாபாரதம், சந்திரலேகா, பைரவி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் அவரைப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 இல் நடிகர்  சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடனமாடினார். இவர் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அவருக்கு 2021 ஆம் ஆண்டு கல்கி பிரியா என்ற பெண் குழந்தை பிறந்தது. கர்ப்ப … Read more

உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்!

உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்!

உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்! உக்ரைன் மீது ரஷியா கடந்த இரண்டு வாரங்களாக போர் தொடுத்து வருகிறது. போருக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து, போரை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனால் ரஷியா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றன. ரஷியா தனது தீவிர தாக்குதலால் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. தற்போது … Read more

விவிபேடுகளில் கோளாறா?  5 மாநில வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

விவிபேடுகளில் கோளாறா?  5 மாநில வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

விவிபேடுகளில் கோளாறா?  5 மாநில வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த வகையில் உத்தரகாண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மணிப்பூரில் இரண்டு கட்டமாக தேர்தலுக்கான வாக்குபதிவு நடத்தப்பட்டது. அதில் முதல்கட்ட வாக்குபதிவு கடந்த பிப்ரவரி 28-ந் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து, இரண்டாவது … Read more

இதுதான் சரியான தருணம் உடனடியாக வெளியேறுங்கள்! ரஷியா அதிரடி!!

இதுதான் சரியான தருணம் உடனடியாக வெளியேறுங்கள்! ரஷியா அதிரடி!!

இதுதான் சரியான தருணம் உடனடியாக வெளியேறுங்கள்! ரஷியா அதிரடி!! உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இன்று பத்தாவது நாளாகத் தொடர்ந்தது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வந்தது. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் பாதுகாப்பாக வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. போர் ஆரம்பித்த நேரத்தில் இந்திய மாணவர்கள் உட்பட சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு இருந்தார்கள் எனத் … Read more

5-3-2022- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

5-3-2022- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது. அந்த விதத்தில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்திய நாய்கள் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இப்படியான சூழ்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தொடர் … Read more