ரஷ்யா உக்ரைன் இடையே போர் பதற்றம் ரூபாயின் மதிப்பு கடும் சரிவு!
தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் உக்ரைன் எல்லையில் தன்னுடைய படைகளை நிலை நிறுத்தியிருந்த ரஷ்யா நேற்று அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இந்தப் போர் பதற்றம் காரணமாக, உலக அளவில் சர்வதேச சந்தைகளில் பல்வேறு வீழ்ச்சிகள் ஏற்பட்டன. இந்த நிலையில், அதன் எதிரொலியாக, அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 99 காசுகள் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. அத்துடன் இந்த … Read more