சிம்புவின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் இவர் தானாம்!
சிம்புவின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் இவர் தானாம்! சிம்பு நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய வெற்றியை … Read more