அவர் எப்படி இப்படி செய்யலாம்? இந்திய வீரர்கள் கடும் கோபம்! காரணம் என்ன?

அவர் எப்படி இப்படி செய்யலாம்? இந்திய வீரர்கள் கடும் கோபம்! காரணம் என்ன?

அவர் எப்படி இப்படி செய்யலாம்? இந்திய வீரர்கள் கடும் கோபம்! காரணம் என்ன? கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்திய – தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஏய்டன் மர்க்ரம் 16 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணியின் வீரர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இதை தொடர்ந்து வந்த தென்னாப்பிரிக்கா … Read more

தலைநகரம் 2 படத்தின் புதிய அப்டேட்! ரைட் இஸ் பேக்!!

தலைநகரம் 2 படத்தின் புதிய அப்டேட்! ரைட் இஸ் பேக்!!

தலைநகரம் 2 படத்தின் புதிய அப்டேட்! ரைட் இஸ் பேக்!! சுந்தர் சி கடைசியாக இயக்கி, நடித்திருந்த படம் அரண்மனை 3 இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எதிர் மறையான விமர்சனங்களுடன் இந்த படம் வசூலில் வெற்றி பெற்றது. இயக்குனர் சுந்தர் சி நடிகராக அறிமுகமான படம் தலைநகரம். இந்த படம்  கடந்த 2006 ஆம் … Read more

ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! எதற்கும் துணிந்தவன் படத்தின் பொங்கல் பரிசு!!

ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! எதற்கும் துணிந்தவன் படத்தின் பொங்கல் பரிசு!!

ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! எதற்கும் துணிந்தவன் படத்தின் பொங்கல் பரிசு!! பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்தியராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, சுப்பு பஞ்சு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி 4-ஆம் தேதி … Read more

நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!!

நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!!

நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பண்டிகை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக விடப்படும் விடுமுறையை தவிர்த்து இடையில் பணி நாளாக இருக்கும் திங்கள் கிழமையும் விடுமுறை அளித்து தமிழக அரசு  உத்தரவிட்டிருந்தது. முதல் நாளான இன்று சூரிய பொங்கல், நாளை மாட்டு பொங்கல், நாளை மறுநாள் உழவர் … Read more

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் வெளியீடு! இது ஒமிக்ரானை தடுக்குமா?

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் வெளியீடு! இது ஒமிக்ரானை தடுக்குமா?

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் வெளியீடு! இது ஒமிக்ரானை தடுக்குமா? கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகள் விதித்து உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணியை செயல்படுத்தி வருகின்றன. அதன் காரணமாக கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு … Read more

தடுப்பூசி செலுத்தாததால் தனது மகனை காண தந்தைக்கு தடை!

தடுப்பூசி செலுத்தாததால் தனது மகனை காண தந்தைக்கு தடை!

தடுப்பூசி செலுத்தாததால் தனது மகனை காண தந்தைக்கு தடை! சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் உள்ள பரவி உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த தொற்றில் இருந்து தங்களை … Read more

ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட சகோதரர்கள்!

ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட சகோதரர்கள்!

ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 74 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட சகோதரர்கள்! இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் பிரிவினையின் போது பிரிந்த இரண்டு சகோதரர்கள் சுமார் 74 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்து உள்ளனர். 1947ஆம் ஆண்டு நடந்த இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது அப்போது குழந்தைகளாக இருந்த முகமது சித்திக் மற்றும் முகமது ஹபீப் என்ற சிறுவர்கள் பிரியும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அண்ணன் முகமது ஹபீப் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கர்தார்பூர் … Read more

இவர்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இவர்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இவர்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸும் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அந்தந்த மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசும் அவ்வப்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பரவல் குறித்தும் அதை கட்டுப்படுத்துவதற்கான … Read more

இரண்டு நாட்களில் 8 ஆயிரம் பேரா?

இரண்டு நாட்களில் 8 ஆயிரம் பேரா?

இரண்டு நாட்களில் 8 ஆயிரம் பேரா? கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. அதில், மின்சார ரயில்களில் பயணம் செய்வோர் கட்டாயமாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும். மற்றும் … Read more

தடுப்பூசி போடுவதில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

தடுப்பூசி போடுவதில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

தடுப்பூசி போடுவதில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்! கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கடந்த 3ம் தேதி முதல் இந்தியாவில் 15 முதல் 18 வயது வரை உடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மற்றும் … Read more