இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர்!

இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர்!

இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர்! பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆவின் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணத்தை பெற்று கொண்டு ரூபாய் மூன்று கோடி வரை பண மோசடி செய்து ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் குற்ற பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். … Read more

மின்னலென பரவும் நோய்த்தொற்று பரவல்! அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை!

மின்னலென பரவும் நோய்த்தொற்று பரவல்! அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது, நோய்த்தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது இதனை தொடர்ந்து நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் காணொளி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றார் … Read more

அந்தத் திட்டம் நாங்கள் கொண்டு வந்தது அவர்கள் பொய் சொல்கிறார்கள்! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி பேட்டி!

அந்தத் திட்டம் நாங்கள் கொண்டு வந்தது அவர்கள் பொய் சொல்கிறார்கள்! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி பேட்டி!

சென்னை சைதாப்பேட்டை பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பதிவு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆரம்பித்து வைத்தார். இதனையடுத்து 12 லட்சம் மதிப்பீட்டில் 8 பேருக்கு செயற்கை கால் வழங்கியிருக்கிறார். தொடர்ந்து உரையாற்றிய சுப்பிரமணியன் பூஸ்டர் தவணை தடுப்பூசி ஆக கோவக்சீன் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார திட்ட இயக்குனர் மருத்துவர் உமா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மருத்துவர் மணிஷ் சிம்ரன் ஜித் சிங் … Read more

10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை!

Cancel direct classes for 10 11 12th grade students? High Court's recommendation to the Government of Tamil Nadu!

10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை! கொரோனா தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. முதல் அலையின் போது எந்தவித முன்னேற்பாடும் இன்றி இருந்ததாலும் தடுப்பூசி நடைமுறைக்கு வராது காரணத்தினாலும் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு இரண்டாம் அலையில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதன் பற்றாக்குறையால் மக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்தது. அப்பொழுது தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு … Read more

12-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

12-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கு நடுவில் கடந்த 68 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் … Read more

5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி! 

5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி! 

5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி! சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் அதி வேகமாக பரவி உலகையே தன் பிடியில் கட்டிப்போட்டது. மிகப்பெரிய வளர்ந்த நாடுகள் கூட இதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவித்தன. இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனா தொற்று பரவலின் அதிவேக வளர்ச்சியைக் கண்டு அதிர்ந்து போயின. ஆகவே இந்த கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து … Read more

6-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

6-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கு நடுவில் கடந்த 62 ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறினார். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, … Read more

உலகை அச்சுறுத்தும் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி! வட கொரியா அறிவிப்பு!

Hypersonic Missile

உலகை அச்சுறுத்தும் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. உலக நாடுகள் தங்களது ராணுவ பலத்தை அதிகரிக்க புதிய ஆயுதங்களை தயாரித்து வருகின்றன. அதில், வட கொரியா தயாரித்து நடத்தும் ஆய்வுகள் மட்டும் தனித்துவம் பெருவதுடன் உலக நாடுகளை அச்சத்திலும் ஆழ்த்தி வருகிறது. அணு வெடிகுண்டுகளையும், அவற்றை தாங்கி செல்லும் ஏவுகணை சோதனைகளையும் அடிக்கடி செய்கிறது. இதனால், அண்டை நாடுகளாக தென் கொரியா, ஜப்பான் மட்டுமல்லாது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தூக்கத்தை … Read more

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு! மத்திய அரசு எச்சரிக்கை!

Corona Patients

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு  அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும்ப பாதிப்பை ஏற்படுத்தியது நிலையில், அதன் உருமாறிய வகைகளும் ஆட்டிப் படைக்கின்றன. டெல்டா வகையும் ஒமைக்ரான் வகையும் மாறிமாறி பரவுவதால் உலக நாடுகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவிலும் இரு வகைகளும் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசிய போது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய … Read more