பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் முக்கியமான அந்த மூன்று நபர்கள்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் முக்கியமான அந்த மூன்று நபர்கள்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவு பெற்றது, இதில் சின்னத்திரை நடிகரான ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல விஜய் டிவியின் தொகுப்பாளர் பிரியங்கா ரன்னர் அப் என்ற நிலையில் தேர்வானார். இதனை அடுத்து முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் ஓ டி டி நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியானது. அதாவது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. … Read more

மூன்றாவது அலையில் நாட்டில் ஒரு நாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்வு! இதுகுறித்து சுகாதாரத்துறை சொல்வது என்ன?

மூன்றாவது அலையில் நாட்டில் ஒரு நாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்வு! இதுகுறித்து சுகாதாரத்துறை சொல்வது என்ன?

மூன்றாவது அலையில் நாட்டில் ஒரு நாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்வு! இதுகுறித்து சுகாதாரத்துறை சொல்வது என்ன? தென் ஆப்ரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. அந்த வகையில் இந்த கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதியன்று இந்தியாவிலும் நுழைந்தது முதல் முறையாக … Read more

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனை! அடுத்து சிக்கப்போவது யார்? அச்சத்தில் அதிமுக!!

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனை! அடுத்து சிக்கப்போவது யார்? அச்சத்தில் அதிமுக!!

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சோதனை! அடுத்து சிக்கப்போவது யார்? அச்சத்தில் அதிமுக!! முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் … Read more

இல்ல இல்ல அவர்களுக்கு இப்போ ஊசி போட முடியாது! மத்திய அரசு திட்டவட்டம்!

இல்ல இல்ல அவர்களுக்கு இப்போ ஊசி போட முடியாது! மத்திய அரசு திட்டவட்டம்!

இந்தியா முழுவதும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பணிகள் ஆரம்பித்து ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையில், இதுவரையில் 158,4,41,770 தவளைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு நடுவில் 15 முதல் 18 வயது வரையிலான அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது பணிகள் கடந்த 3ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த பிரிவை சேர்ந்தவர்கள் 7,40,50,000பேர் இருக்கிறார்கள். இவர்களில் 3,59,30,929 பேருக்கு முதல் தவணை … Read more

விரைவில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்!

விரைவில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் எதிர்வரும் 31ம் தேதி ஆரம்பித்து வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி 2021 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 31ம் தேதியிலிருந்து பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது, அதேபோல இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் மாதம் 11 … Read more

பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்! வெளியிட்ட பிரபல நடிகர்!!

பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்! வெளியிட்ட பிரபல நடிகர்!!

பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்! வெளியிட்ட பிரபல நடிகர்!! இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில் படத்திற்கான டப்பிங் … Read more

இந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

இந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

இந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!! அடுத்த 24  மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்களில் … Read more

ஆஸ்கர் கொண்டாடிய ஜெய் பீம் திரைப்படம்!

ஆஸ்கர் கொண்டாடிய ஜெய் பீம் திரைப்படம்!

ஆஸ்கர் கொண்டாடிய ஜெய் பீம் திரைப்படம்! டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் ஜெய்பீம். உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம்,  பல்வேறு தரப்பில் இருந்தும், திரையுலக பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வெற்றி படமாக அமைந்தது. மேலும் இணையத்தில் ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி பல்வேறு மொழிப் படங்களின் விமர்சனங்கள் இடம்பெறும் தளம் ஐஎம்டிபி. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையதளம் ஆகும். … Read more

இவர்கள் இப்போதைக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அவசியமில்லை! திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு!!

இவர்கள் இப்போதைக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அவசியமில்லை! திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு!!

இவர்கள் இப்போதைக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அவசியமில்லை! திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு!! கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக அதை தடுக்க கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. தடுப்பூசி … Read more

இனி இவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு திட்டம்!!

இனி இவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு திட்டம்!!

இனி இவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு திட்டம்!! கொரோனா தொற்று பரவல் காரணமாக அதை தடுக்க கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று … Read more